May 1, 2014

உங்கள் குலதெய்வத்தை நீங்கள் நேரடியாகப் பார்க்க முடியும்! உறுதியாக அடித்துச் சொல்வதற்கான படம் மூக்குத்தி அம்மன். கட்டாயம் பாருங்கள்

தமிழர் கொண்டாடும் குலதெய்வத்துள் ஒன்றான மூக்குத்தி அம்மனை வைத்து, உங்கள் குல தெய்வத்தை நீங்களும் நேரடியாகவே பார்க்க முடியும். அப்புறம் எதற்கு சாமியார், பிறமொழி அர்ச்சனை, இடைத்தரகர்கள், சாமியின் கருவறைக்கு வெளியே நீங்கள், சிறப்பு வழி என்கிற ஹிந்துத்துவா நம்பிக்கைகளை...

May 1, 2014

தமிழ்இல்லை! தமிழக நிதி ஆதாரங்களையும், கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக்கொண்டு நடத்தப்படும் கேந்திரா பள்ளிகளில்

தமிழக நிதி ஆதாரங்களையும், கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக்கொண்டு நடத்தப்படும், நடுவண் அரசின் பாடத்திட்டத்தில் இயக்கப்படும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு. பாஜக காட்டும் வன்மம் என்று வைகோ கண்டன அறிக்கை...

May 1, 2014

இராஜஸ்தானியர் மூவர் சென்னையில் சுட்டுக் கொலை! கொலைகாரர்களை மகாராஷ்டிராசென்று கைது செய்தது தமிழகக் காவல்துறை

சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இராஜஸ்தானியர் மூன்று பேர் துப்பக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொலையாளிகளில் மூவரை மகாராஷ்டிர மாநிலத்தில் தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.

28,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: புதன்கிழமை...

May 1, 2014

நூலிழையில் தவறவிட்ட வெற்றி! பீகார் தேர்தல் முடிவுகள் உலகத்தின் பேசு பொருளாக விவாதிக்கப்பட்டு வருகிறது

பீகாரில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் மகா கூட்டணி நூலிழையில் தவறவிட்ட வெற்றியால் பீகார் தேர்தல் முடிவுகள் உலகத்தின் பேசு பொருளாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

28,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: பீகாரில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக்...

May 1, 2014

பீகாரில் வெற்றி திருடப்பட்டுள்ளது! தேஜஸ்வி காட்டம்

ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி திருடப்பட்ட வெற்றி என்று காரணங்களை அடுக்குகிறார் அதிக தொகுதிகளில் வென்றதில் முதல் இடத்தில் இருக்கும் தேஜஸ்வி.

27,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: பீகாரில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில்,...

May 1, 2014

நடிகை காஜல் அகர்வால் சிறந்த முதலீட்டாளர்! கொண்டாடும் இயங்கலை விளையாட்டு நிறுவனம்

இந்தியாவின் இயங்கலை விளையாட்டுத் தொழில் மதிப்பு 375கோடி டாலர்களாக அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ள இயங்கலை விளையாட்டுத் துறையில், பெருந்தொகையை நடிகை காஜல் அகர்வால் முதலீடு செய்துள்ளாராம்.

27,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் தமிழ்த்...

May 1, 2014

தொடரும் தமிழர் கெத்துக்களில் மேலும் ஒரு புதிய பதிவு! அமெரிக்க கொரோனா கட்டுப்பாட்டு குழுவில் ஒரு தமிழ்ப்பெண்

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, குழு ஒன்றினை அமைத்துள்ளார். அதில் இடம் பெற்றுள்ளவரில் ஒருவர் தமிழ்ப்பெண் என்பது தொடரும் தமிழர் கெத்துக்களில் மேலும் ஒரு புதிய பதிவு என்று உலகத் தமிழர்கள் கொண்டாடி...

May 1, 2014

முறைகேடுகள் முன்னெடுக்கப்பட்டனவா! பீகார் தேர்தல் முறைகேடு புகார்கள் அதிர்ச்சி தருகிறது: திமுக தலைவர் ஸ்டாலின்

பீகார் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான முறைகேட்டுப் புகார்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

26,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு தனது...

May 1, 2014

பீகார் தேர்தலில் திமுகவிற்கு நல்லதொரு பாடம் இருக்கிறது!

பீகார் தேர்தல் முடிவுகளிலிருந்து திமுகவிற்கு நல்லதொரு பாடம் இருக்கிறது. அந்தப் பாடத்தை கடைபிடித்தால் திமுகவிற்கு மிகச்சிறப்பான வெற்றி தர தமிழகம் காத்திருக்கிறது.

26,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: எதிர்வர இருக்கிற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக...