May 1, 2014

கிள்ளுக்கீரையாக மதிக்கிறதா ஒன்றிய பாஜக அரசு! இருபத்தியொன்பது நாட்களாக களத்தில் இருக்கும் உழவர்களை

ஆற்றாமையில் சமூக ஆர்வலர்கள்- கையறு நிலையில் மாற்றுக்கட்சி அரசியல்வாதிகள்- விடாப்பிடியாய் இருபத்தியொன்பது நாட்களாக களத்தில் இருக்கும் வடமாநில உழவர்கள்- உழவர்கள் போராட்டத்தை முறியடிக்க விபீசணர்களைத் தேடி அலையும் ஒன்றிய பாஜக...

May 1, 2014

பொங்கல் வெளியீட்டுக்கு வரிசை கட்டுகிறது! ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் பூமி. ஆனால் எண்ணிமத்திரையில்

ஜெயம் ரவியின் 25-வது படமான பூமி, எண்ணிமத் திரையில் வருகிற பொங்கல் கொண்டாட்ட திருவிழா நாளில் வெளியாக உள்ளது.

09,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் பூமி படம் வருகிற பொங்கல் கொண்டாட்ட...

May 1, 2014

சிலம்பரசன் நடிக்கும் பத்துதல! தலைப்பின் விளம்பரச் சுவரொட்டியை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்

மப்டி மறுதயாரிப்பு படத்தின் தமிழ் தலைப்பை 10 இயக்குனர் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில், படத்திற்கு பத்துதல என்று பெயரிடப்பட்டுள்ளது.
 
09,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக நடிக்க ஒப்பந்தமான மப்டி...

May 1, 2014

உங்கள் தகவல்கள் திருடப்படலாம்! இயங்கலை மூலம் கடன் தருவதாகச் சொல்லும் செயலிகளில் கவனமாக இருக்கவும்

இயங்கலை மூலம் கடன் தருவதாகச் சொல்லும் செயலிகளில் கவனமாக இருக்குமாறு ஒன்றிய சென்னை குற்றப்பிரிவு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
09,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: இயங்கலை மூலம் கடன் தருவதாகச் சொல்லும் செயலிகளில் கவனமாக இருக்குமாறு...

May 1, 2014

பத்து முன்னணி இயக்குநர்களை வைத்து! சிலம்பரசனின் மப்டி படத்தலைப்பு முதல் சுவரொட்டியை வெளியிடப்போகிறார்களாம்

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் சிலம்பரசனின் புதிய படத்திற்காக 10 இயக்குனர்கள் ஒன்று சேர இருக்கிறார்கள்.
 
09,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: சிலம்பரசன் தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்து, தன்னுடைய வழக்கமான நடைமுறைகளையும்...

May 1, 2014

கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகைக்கு விலையில்லா தடுப்பூசி! துபாயில் இன்று முதல் களமிறக்கம்

துபாயில் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை உச்சநிலைக் குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் அனைவருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
08,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனாவிலிருந்து...

May 1, 2014

மணமகன் தேடலில் பிரியா பவானி சங்கர்! அக்கறையோடும் ஆர்வத்தோடும் கருத்துக்கள் தெரிவித்து வரும் கொண்டாடிகள்


சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வெளியிட்டு, ‘தகுதியான மணமகன்கள் வரவேற்கப்படுகிறார்கள்’ என்று பதிவிட்டுள்ளார் பிரியா பவானி சங்கர். 
 
07,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி...

May 1, 2014

பிரிட்டனில் புதியவகை கொரோனா! ஓர் அலசல்

பிரிட்டன் மக்கள் மீது கடுமையான நான்காம் கட்ட கட்டுப்பாடுகள் விதித்ததற்கும், மற்ற நாடுகள் பிரிட்டன் வழி பயணத் தடை விதித்திருப்பதற்கும், அங்கு காணப்படுகிற புதிய வகை கொரோனா நுண்நச்சு காரணமாகக் கூறப்படுகிறது.
 
07,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122:...

May 1, 2014

ஆனால் மேற்கு வங்காளத்தில்! தமிழகத்தில் அப்பா திமுக, அம்மா அதிமுக, மகன் நாம்தமிழர் கட்சி இயல்பாகவே இருப்பார்கள்

மேற்கு வங்காளத்தில், மனைவி கட்சி மாறியதால் தனது மனைவியிடமிருந்து மணவிலக்கு பெறப்போவதாக பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், சௌமித்ரா கான் தெரிவித்துள்ளார்.
 
07,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் அப்பா திமுக, அம்மா அதிமுக, மகன்...