May 1, 2014

பழைய 5, 10, 100 ரூபாய்தாள்கள் இனி செல்லாமல் போகுமா!

பழைய 5, 10, 100 ரூபாய்தாள்களை நடப்பு காலண்டுக்குள் முழுமையாக விலக்கிக் கொள்ள உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

11,தை,தமிழ்த்தொடராண்டு-5122: பழைய 5, 10, 100 ரூபாய்தாள்களை நடப்பு காலண்டுக்குள் முழுமையாக விலக்கிக் கொள்ள உள்ளதாக இந்தியக்கட்டுப்பாட்டு வங்கி உதவி...

May 1, 2014

ஒரே மேடையில் மோடியும் மம்தாவும்!

சுபாஷ் சந்திரபோசின் 125ஆவது பிறந்த நாள் விழா அரசு நிகழ்ச்சியில், மம்தா பானர்ஜி-மோடி இருவரும் ஒரே மேடையில் பங்கேற்ற நிலையில்,  பாஜகவினர் மம்தா பானர்ஜி சினத்தைத் தூண்ட, மம்தா பானர்ஜி பதிலடி கொடுக்க… சில நிமிட சலசலப்போடு விழா...

May 1, 2014

வலதுசாரி, இடதுசாரி ஓர் அலசல்!

உலகினரால் இதுவரை இந்தியா இடதுசாரி ஆதரவு நிலைப்பாடு கொண்ட நாடாகவே பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் இந்தியாவில் வலதுசாரி சிந்தனையை முன்வைத்து, பாஜக இரண்டாவது முறையும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில்- உலகின், இந்தியா குறித்த பார்வை மாறி வருகிறது என்ற நிலையை...

May 1, 2014

இந்தியாவில் அமெரிக்க உளவாளிகள் என்று பேசிய காலம் மலையேறி- தற்போது அமெரிக்காவில் இந்திய உளவாளிகளாம்!

இதே இந்தியாவில், ஒரு பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆதிக்கவாத சிந்தனை கொண்ட ஆட்களை அமெரிக்க உளவாளி என்று அடையாளப் படுத்தும் போக்கு இருந்து வந்தது. தற்போது இந்தியாவை ஆளும் பாஜகவே ஆதிக்கவாத வலதுசாரி சிந்தனை உடையது என்கிற நிலையில், இவர்களின் ஆதரவாளர்கள்...

May 1, 2014

ஆஸ்திரேலியாவில் கூகுள் தேடுபொறி சேவை நிறுத்தப்படலாம்! கூகுள் நிறுவனம் எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் கூகுள் சேவையை முடக்கும் வகையாக வெளியிட்டுள்ள, சட்ட முன்வரைவை சட்டமாக்கினால், ஆஸ்திரேலியாவில் கூகுள் தேடுபொறி சேவை நிறுத்தப்படலாம்; என்பதாக கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

09,தை,தமிழ்த்தொடராண்டு-5122: ஆஸ்திரேலியாவில் கூகுள்,...

May 1, 2014

வியந்து பாராட்டுகிறார் சேவாக்! விளையாட்டு வீரர் நடராஜனுக்குச் சொந்த ஊர் முன்னெடுத்த வரவேற்பு கொண்டாட்டம் குறித்து

நடராஜன் தேசிய கொடியை ஏந்தி வரவேற்பை ஏற்றார். பொதுமக்கள் மற்றும் துடுப்பாட்டக் கொண்டாடிகள் குதிரைகள் பூட்டிய வண்டியில் மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்தனர். இதை கீச்சுவில் வியந்து பாராட்டியுள்ளார் சேவாக்.

09,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியத்...

May 1, 2014

விளையாட்டு வீரர் நடராஜனுக்குச் சொந்த ஊரில் வரவேற்பு கொண்டாட்டம்!

சின்னப்பம்பட்டி பிரிவு சாலையில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ள அவரது வீட்டுக்கு அவரை பொதுமக்கள் மற்றும் துடுப்பாட்டக் கொண்டாடிகள் குதிரைகள் பூட்டிய வண்டியில் மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது, நடராஜன் தேசிய கொடியை ஏந்தி வரவேற்பை...

May 1, 2014

சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி! வருத்த அதிர்ச்சியில் அமமுகவினர்

ஐந்து நாட்களில் விடுதலையாகவுள்ள சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சசிகலாவிற்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

08,தை,தமிழ்த்தொடராண்டு-5122: அறுபத்தி மூன்று அகவையாகும், சசிகலாவுக்கு சர்க்கரை, உயர் குருதி...

May 1, 2014

பாஜக சூழ்ச்சி வலையில் சிக்கி, சின்னாபின்னமாகப் போகிறதா திமுக! தமிழர்களை ஹிந்துக்களாக்கும் முயற்சியில் திமுகவினர்

ஹிந்துக்களுக்காகக் குரல் கொடுக்கக்கூடிய ஒரே இயக்கம் திமுகதான். கலைஞருக்கு அடுத்ததாக ஸ்டாலின் குரல்கொடுத்துவருகிறார். இப்படி நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில், திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி பேசியிருப்பதுதான், பாஜக விரித்த சூழ்ச்சி வலையில் திமுக...