May 1, 2014

விடுதலைக்குப் பின்தாம் இப்படி வீழ்ந்தோமா! இன்று வரை ஆட்சியாளர்கள் முன்னெடுத்து வருவது கடன் நிருவாகம் மட்டுமேதாம்

இந்திய விடுதலைக்கு முன்பு இந்திய ரூபாயின் மதிப்பும், அமெரிக்க டாலரின் மதிப்பும் ஒரே மதிப்புடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்திய விடுதலைக்குப் பின் இன்று வரை ஆட்சியாளர்கள், தொடர்ந்து வெளிநாடுகளில் கடன் வாங்கி, இந்திய ரூபாய் மதிப்பை தொடர்ந்து வீழ்ச்சியுறச் செய்து...

May 1, 2014

எல்லோரும், ‘நான் அதுக்குச் சரிப்பட்டு வரமாட்டேன்’ என்கின்றனர்! எழுவரை விடுதலை செய்யும் அதிகாரம் யாரிடந்தான் இருக்கிறது

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்று தண்டனைக் காலம் எல்லாம் முடிந்து போயும் கூட யாருக்கும் தெரியமாட்டேன் என்கிறது. ஆனால் எல்லோருமே, ‘நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்’ என்று எல்லோரும் பொறுப்பைத் தட்டிக்...

May 1, 2014

இக்கொடுமை எல்லையில் அன்னிய அத்து மீறலுக்கு எதிராக முன்னெடுத்தது அல்ல! நமக்கு உண்டி கொடுத்து உயிர்காக்கும் உழவர்களுக்கு

இரும்புப் பலகைகளில் கூரான ஆணிகளை நேர் செங்குத்தாகப் பற்றவைப்பு செய்து, அந்தப் பலகைகளை நடுச்சாலைகளில் பொருத்தி வைத்து, நமக்கு உண்டி கொடுத்து உயிர்காக்கும் உழவர்களிடமிருந்து, எல்லையைக் காத்திருக்கின்றனர் டெல்லி...

May 1, 2014

மிரட்டல் எல்லாம் வேண்டாம் என்று கீச்சுப் பதிவிட்டுள்ளார் கிரேட்டா தன்பெர்க்! டெல்லி உழவர்கள் போராட்டத்துக்கு- தன் ஆதரவுக்கு

டெல்லியில் போராடும் உழவர்களுக்குத் தனது ஆதரவு தொடரும் என்று சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் மீண்டும் கீச்சுப் பதிவிட்டுள்ளார்.

22,தை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசின் கார்ப்பரேட் ஆதரவு வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும்...

May 1, 2014

அடுத்த வெள்ளியன்று திரைக்கு வருகிறது! சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம்

ஜான்சன்.கே இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் வெளியீட்டு நாளை படக்குழு அறிவித்துள்ளது. அடுத்த வெள்ளிக் கிழமையாம். அந்த நாளின் சிறப்பு என்ன தெரியுமா?

21,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இயக்குநர் ஜான்சன்.கே இயக்கத்தில் சந்தானம்...

May 1, 2014

தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி! கொரோனா தடுப்பூசி போட

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட 195 தனியார் மருத்துவமனைகளுக்கு நேற்று பொது நலங்குத்துறை அனுமதி வழங்கி உள்ளது.

21,தை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட 195 தனியார் மருத்துவமனைகளுக்கு நேற்று பொது நலங்குத்துறை அனுமதி வழங்கி...

May 1, 2014

இந்தியாவில் 75 அகவை கடந்தவர்களுக்கு நிதிநிலை அறிக்கையில் சலுகை! ஓர் அலசல்

இந்திய நிதிநிலை அறிக்கையில், 75 அகவைக்கு மேற்பட்டவர்கள் வருமான வரி கணக்கைப் பதிகை செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அல்ல என்று புரிந்து கொள்ள இந்த அலசல் தேவைப்படுகிறது.

21,தை,தமிழ்த்தொடராண்டு-5122:...

May 1, 2014

மூளையில் பொருத்திய சில்லு மூலம் காணொளி விளையாட்டு விளையாடும் குரங்கு! அறிவின் வளர்ச்சி அன்று; இயற்கையில் இருந்து விலகும் வீழ்ச்சி

இயற்கையை விட்டு தொடர்ந்து விலகிப்போவது, அறிவின் வளர்ச்சி போலத் தெரிந்தாலும், உண்மையில் கொரோனா மாதிரியான வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லப் போகிறது என்பது மட்டும் உண்மை. இங்கேதான்- முயலை வென்ற ஆமைக்கதையை ஏன் நமது முன்னோர்கள் நமக்கு முதல் வகுப்பிலிருந்தே சொல்லி வந்தார்கள்...

May 1, 2014

சேலம் 8வழிச் சாலைப்பாட்டில் மீண்டும் பரபரப்பைப் பற்ற வைத்திருக்கிறது, ஒன்றிய பாஜக அரசு! வரவு-செலவுத் திட்டத்தில்

 

அவலை நினைத்துக் கொண்டு உரலை இடித்த சொலவடையாக தமிழகத்தில் கால் பதிக்கவென்று, தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசை மிரட்டி பணியவைத்து, தமிழகத்திற்குத் தேவையில்லாத முன்னெடுப்புகளைக் கொண்டாடி தமிழக மக்களின் வெறுப்பையே மேலும் மேலும் ஈட்டுகிறது ஒன்றிய பாஜக...