May 1, 2014

டி.டி மெடிக்கல் காலேஜ் பிரசிடென்ட் அரஸ்ட்

சென்னை அருகே திருத்தணியில் தீனதயாள் மெடிக்கல் காலேஜ் மற்றும் கல்வி அறக்கட்டளை உள்ளது; இதன் தலைவர் டி.டி.நாயுடு. இவர் ஆந்திரா வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் 135 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

கடனுக்கு ஈடாக, இவர் கொடுத்த ஆவணங்கள் போலியானது என...
May 1, 2014

இராமேசுவரத்திலிருந்து இலங்கைக்குப் பாலம் மற்றும் சுரங்கப்பாதையமைக்க நடுவண் அரசு திட்டம்

இராமேசுவரத்திலிருந்துஇலங்கைக்குபாலம்மற்றும்சுரங்கப்பாதையமைக்கநடுவண்அரசுதிட்டமிட்டுள்ளது.இந்தத்திட்டத்திற்கு 22கிமீ பாலம் மற்றும் சுரங்க வழியமைக்க ஆசியவளர்ச்சி வங்கி 22,000கோடி வழங்கிடஒப்பதல்.

6 லட்சம் கோடி அளவிலான இதற்கான திட்டம் நடுவண் சாலை மற்றும் கப்பல்...
May 1, 2014

இந்தியா–ஜிம்பாப்வே முதலாவது ஒரு நாள் போட்டியில் இன்று மோதல்

மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சென்றுள்ளது.இந்தியா–ஜிம்பாப்வே மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹராரே நகரில் இன்று நடக்கிறது.

இந்திய அணியின் மூத்த வீரர்களான தோனி,...
May 1, 2014

பள்ளிகளின் கல்வித் தரம் அதலபாதாளத்துக்குச் செல்வதாக விஜயகாந்த் குற்றச்சாட்டு

கடந்த நான்கு ஆண்டுகளாக பள்ளிப்படிப்பை முடித்து, மருத்துவம், பொறியியல், பட்டயக் கணக்காளர் படிப்புக்கு அகில இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத் தேர்வில் தமிழகத்தில் இருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் ஆயிரக்கணக்கான...
May 1, 2014

ஆஷஸ் கிரிக்கெட் இராண்டாம் நாள் முடிவில் போட்டியின் நிலை

இங்கிலாந்து- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நேற்று தொடங்கியது. இங்கிலாந்தின் கார்டிப் நகரில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

முன்னதாக முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி...
May 1, 2014

தபால் துறையின் செல்வமகள் திட்டத்தில் 45,377 கணக்கு துவக்கம்

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இதுவரை 45,377 கணக்குகள் துவக்கப்பட்டுள்ளது.இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தவர்களின் குழந்தை 18 வயது முடிந்தவுடன் திருமணம் செய்வதற்காகவோ, அல்லது 21 வயதில் உயர் படிப்பிற்கோ செலவு செய்யலாம்.

எனவே, பெண் குழந்தை பெற்றால்...
May 1, 2014

இராணுவத்தில் இணைந்து சேவை செய்ய தோனி முடிவு

2011 இல் இந்தியாவுக்கு உலக கோப்பையை பெற்று கொடுத்ததற்காக இவரை கௌரவிக்கும் வகையில் தரைப்படையின் பரசூட் படைப் பிரிவு சார்பில் கௌரவ லெப்டினன்ட்” பதவி வழங்கப்பட்டது. அப்போது பேசிய டோனி ஓய்வு பெற்ற பின் இராணுவத்தில் இணைந்து தீவிரமாக பணியாற்ற விரும்புவதாக...
May 1, 2014

தணிக்கையாளர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு ரவிசுப்பிரமணியத்திடம் துணை காவல் ஆணையர் விசா

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில், மேலாளராக இருந்தவர் சங்கரராமன். இவர் கோவில் வளாகத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காஞ்சி சங்காராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட பலரை புதுச்சேரி கோர்ட்டு விடுதலை செய்தது.இதனை தொடர்ந்து சில...
May 1, 2014

தென் ஆப்பிரிக்கா-வங்காளதேசம் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

தென் ஆப்பிரிக்கா-வங்காளதேசம் அணிகள் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடுகின்றன. இதன் முதலாவது ஆட்டம் மிர்புரில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

2017-ம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை...