May 1, 2014

தோழி அனுஷ்கா சர்மாவுடன் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை பார்க்க வந்த விராட் கோலி

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி அவரது தோழி அனுஷ்கா சர்மாவும் இதே அரையிறுதிப் போட்டியைப் பார்வையிட வந்தனர். இதே போட்டியை...
May 1, 2014

மன்னார்குடியில் 2 குழந்தைகள் கழுத்தை அறுத்து படுகொலை உயிருக்கு போராடிய நிலையில் தாய் மீட்பு

மன்னார்குடி அருகே உள்ள நல்ரான்குட்டை கீழ 2-ம் தெருவை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். பழனியில் உள்ள பழனியாண்டவர் அரசு கலைக் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பெனிட்டா (39). மன்னார்குடி அருகே உள்ள நெம்மேலி அரசு பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு...
May 1, 2014

கால்பந்து தரவரிசை பட்டியலில் இந்தியாவின் இடம்

கால்பந்து அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை பிபா வெளியிட்டது. இதில் அர்ஜென்டினா அணி முதலிடத்தில் உள்ளது. ஜெர்மனி 2வது இடத்தில் உள்ளது. பெல்ஜியம் 3வது இடத்திலும், கொலம்பியா 4வது இடத்திலும், நெதர்லாந்து 5வது இடத்திலும், பிரேசில் 6வது இடத்திலும், போர்ச்சுகல் 7 வது...
May 1, 2014

விமானத்தில் நகரும் படிக்கட்டு மோதி சேதம்

சென்னை விமான நிலையத்தில் ஜூலை 10 வெள்ளி காலை பயணிகளை ஏற்ற,இறக்க பயன்படும் ஏரோ பிரிட்ஜ் இடித்ததில் விமானத்தில் 5 செ.மீ. அளவில் ஓட்டை விழுந்து சேதம் ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் விரைந்து வந்து விமானத்தை ஆய்வு செய்து...
May 1, 2014

ஜிம்பாவே அணியுடனான முதல் ஒரு நாள் போட்டியில் போராடி வென்றது இந்தியா

ஜிம்பாவே அணியுடனான முதல் ஒரு நாள் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போராடி வென்றது. ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்தது. டாசில் வென்ற...
May 1, 2014

தமிழக மக்களின் ஆதரவை பா.ஜ.க. பெற முடியாது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

தாம்பரத்தில் குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீயை இதுவரை அணைக்கவில்லை. அங்கு ஏற்படும் புகையால் அந்த பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு தேவையான மருத்துவ வசதி எதுவும் செய்து தரவில்லை. இதை கட்டுக்குள் கொண்டு வர பெரிய முயற்சி எடுக்க வேண்டும்.
அகில இந்திய...
May 1, 2014

இந்தியா இலங்கை கிரிகெட் தொடர் அட்டவணை

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா...
May 1, 2014

இந்திய கிரிக்கெட் அணி ஜனவரியில் ஆஸ்திரேலியா பயணம்

இந்திய கிரிக்கெட் அணி 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணியுடன் 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது....
May 1, 2014

செல்பி மிஸ் ஆனது டெத் கிளிக் ஆனது

ரஷ்யாவில் பெண் ஒருவர் பாலத்தின் மீது நின்று செல்ஃபி எடுக்கையில் தவறி விழுந்து பலியானார். ரஷ்யாவைச் சேர்ந்தவர் அன்னா க்ருபெய்னிகோவா(21). சுற்றுலா பற்றி படித்துள்ளார். அவர் தனது தோழி ஒருவரின் பிறந்தநாளை கொண்டாட பிற தோழிகளுடன் மாஸ்கோ நகரைச் சுற்றிப் பார்க்க சென்றார்....