May 1, 2014

அதிகரிக்கும் மக்கள் தொகை

பல நாடுகளில் குறைந்த மக்கள்தொகை இருந்தாலும் இந்தியாவைப் போல் விரைவாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டு, விவரங்கள் வெளியிடப்படுவதில்லை. 2015-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கின்படி இந்திய மக்கள்தொகை 127 கோடியே 42 லட்சம் ஆகும். முதல் இடத்தில் இருக்கும்...
May 1, 2014

ஜோகோவிச் 3–வது முறையாக விம்பிள்டன் பட்டதை வென்றார்

லண்டனில் நேற்று நடந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), 2–ம் நிலை வீரர் ரோஜர் பெடரரும் (சுவிட்சர்லாந்து) மோதினர்.

டென்னிஸ் உலகில் பலம் வாய்ந்த இரு வீரர்கள் மோதியதால் ஆட்டம்...
May 1, 2014

விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்ஸா சாம்பியன்

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, ரஷியாவின் எகர்டினா மகரோவா - எலீனா வெஸ்னினா ஜோடியை எதிர்கொண்டது.

போட்டித்...
May 1, 2014

தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது வங்காளதேசம்

வங்காள தேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதலாவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2–வது...
May 1, 2014

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் எல்லைப்பகுதி கணவாய்களில் பனி உறைய தொடங்கி உள்ளது. இதை பயன்படுத்தி எல்லையோரம் வழியாக இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.எல்லையோர மாவட்டமான குப்வாராவின் டாங்தர் பகுதி வழியாக கடந்த சில வாரங்களில் மட்டும் நடந்த 3 ஊடுருவல்...
May 1, 2014

மழை வெள்ளத்தில் 10 சிங்கங்கள், 90 மான்கள் இறந்தன

குஜராத் மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 26–ந்தேதி கனமழை பெய்தது. இதனால் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள சிட்ருன்ஜி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
இந்த கனமழைக்கு 40–க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்.இந்த நிலையில் கனமழை வெள்ளத்துக்கு குஜராத் மாநிலத்தில்...
May 1, 2014

கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் குமாரசாமி

கர்நாடகத்தில் சித்தராமையா அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தலைவர் குமாரசாமி முடிவு செய்துள்ளார். இதற்காக பா.ஜனதாவின் ஆதரவை அவர் கேட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் பா.ஜனதா பின்வாங்குகிறது.இந்த விஷயத்தில்...
May 1, 2014

2–வது ஆட்டத்திலும் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது இந்தியா

ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியை இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றி உள்ளது.ஹராரே நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக...
May 1, 2014

விம்பிள்டன் டென்னிஸ்: லியாண்டர் பயஸ் ஜோடி சாம்பியன்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் - மார்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வெற்றுள்ளது.அலெக்சாண்டர் பெயா - டிமியா பாபோஸ் இணைக்கு எதிரான ஆட்டத்தில் 6-1,6-1 என்ற செட் கணக்கில் லியாண்டர் பயஸ் - மார்டினா ஹிங்கிஸ் இணை...