May 1, 2014

யாராவது லிப்ட் தர முடியுமா தமாஷ் செய்த - சச்சின்

சச்சின் டெண்டுல்கர், விம்பிள்டன் பார்ப்பதற்காக லண்டன் சென்றிருந்தார். 11ம் தேதி, கிரேட்ஹஸ்லி சென்ற அவர் தனது டுவிட்டரில் "கடைசி பஸ்சை மிஸ் செய்துவிட்டு கிரேட்ஹஸ்லியில் நிற்கிறேன். யாராவது லிப்ட் தர முடியுமா" என்று கேட்டுள்ளார்.

இந்த டுவிட்டை பார்த்து...
May 1, 2014

ஹிகன் ஷாவை சஸ்பெண்ட் செய்தது பி.சி.சி.ஐ.

ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் பிரவீண் தாம்பே, ரஞ்சி போட்டியில் விளையாடும் வீரர் ஒருவர் தன்னை ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட அணுகியதாகவும், ஆனால் அதை தான் நிராகரித்து விட்டதாகவும் பி.சி.சி.ஐ.யிடம் புகார் தெரிவித்தார்.

இந்நிலையில் தாம்பேவை...
May 1, 2014

ஆப்கானிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 33 பேர் பலி

ஆப்கன் வீரர்கள் மற்றும் வெளிநாட்டுப் படையினர் முகாமிட்டுள்ள ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான கோஸ்டில் நேற்று மாலை நடைபெற்ற சக்தி வாய்ந்த தற்கொலைப்படைத்தாக்குதலில் 33 பேர் பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தான் எல்லைக்கு மிகவும் அருகே உள்ள இந்த இடத்தில், சக்தி வாய்ந்த...
May 1, 2014

வடகொரிய ராணுவ தளபதி கொல்லப்பட்டது நிரூபணமானது

வடகொரியாவின் புதிய ராணுவ தளபதியாக, பாக் யங் சிக் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், முன்னாள் ராணுவ தளபதி ஹியான் யாங் சோல், கொல்லப்பட்டது உறுதியாகியுள்ளது.ஹியான், வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் குறித்த தன் அதிருப்தியை, சிலரிடம் ரகசியமாக பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது....
May 1, 2014

ஜிம்பாப்வே தொடரிலிருந்து விலகினார் ராயுடு

இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது காயமடைந்ததால் இந்திய வீரர் ராயுடு, ஜிம்பாப்வே தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக 20 வயது கேரள வீரர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ராயுடுவுக்கு 3 வாரம் வரை ஓய்வு தேவைப்படுவதால் அவருக்குப் பதிலாக...
May 1, 2014

2015-ன் அமெரிக்க அழகியாக ஒலிவியா ஜோர்டான் தேர்வு

அமெரிக்க அழகியை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி, லூசியானா மாகாணத்தில் உள்ள பேட்டன் ராக் என்ற இடத்தில் நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் இருந்து 51 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.அதில் நடையழகு, உடையழகு, பேச்சுதிறமை, அறிவுகூர்மை, என பல கட்ட பிரிவுகளில்...
May 1, 2014

ஐரோப்பிய கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஏற்றார் கிரீஸ் பிரதமர்

ஐரோப்பிய கூட்டமைப்பின் நிபந்தனைகளை கிரீஸ் பிரதமர் சிப்ராஸ் ஏற்றுக்கொண்டார். இதனால் கடந்த 2 வாரங்களாக கிரீசில் நீடித்து வந்த பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்தது.ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ், ஐரோப்பிய ஆணையம், பன்னாட்டு நிதியம், ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவற்றில்...
May 1, 2014

காஷ்மீர் பிரச்னையை தவிர்த்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது - பாகிஸ்தான்

மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட ஜாகியுர் ரகுமான் லக்வியை பாகிஸ்தான் கோர்ட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் விடுதலை செய்தது. அவருக்கு எதிராக போதிய ஆதாரங்களை பாகிஸ்தான் அரசு தாக்கல் செய்யாததால் கோர்ட்டு அவரை விடுவித்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு...
May 1, 2014

அவசரநிலை கொண்டுவந்ததற்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்க தேவையில்லை-குர்ஷித்

அவசரநிலை கொண்டுவந்ததற்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்க தேவையில்லை என்று அக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சல்மான் குர்ஷித் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பா.ஜ.வின் மூத்த தலைவரான எல்.கே அத்வானி கடந்த சில தினங்களுக்கு முன்பு அவசரநிலை குறித்து...