May 1, 2014

ஒரிசாவில் கனமழை காரணமாக நதிகளில் வெள்ளப்பெருக்கு மக்கள் அவதி

ஒரிசாவில் கனமழை காரணமாக 5 நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சாலைப்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டிருப்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

ஒரிசாவின் ஜெய்ப்பூர்...
May 1, 2014

அப்துல்கலாமின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் உடல் முழு அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் பேக்கரும்பில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும், லட்சக்கணக்கான மக்களும் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்....
May 1, 2014

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வெப்பச் சலனம் காரணமாக, கடந்த ஒரு வாரமாக தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது....
May 1, 2014

ஆஷஸ் தொடர்: இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 281 ரன்கள் குவிப்பு

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 169 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 495 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தன. இந்நிலையில்,...
May 1, 2014

முதல் நாளில் வங்காளதேசம் 246 ரன்கள் குவிப்பு

வங்காளதேசம்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் இன்று மிர்புரில் தொடங்கியது. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தமீம் இக்பால், இம்ருல் கெய்ஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

வங்காளதேசம் தரப்பில் அதிக பட்சமாக மொமினுல்...
May 1, 2014

மைதானத்தில் குறும்பு செய்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள்

பயிற்சியின்போது இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பிராட் பேண்டை, சக வீரர் ஜோ ரூட் கழற்றி விட்ட குறும்பு வீடியோ இணையத்தில் அனைவராலும் வெகுவாக ரசிக்கப்பட்டு வருகிறது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து -...
May 1, 2014

இரண்டு கேப்டன்கள் முறை இந்தியாவுக்கு சாதகமா?: கங்குலி பதில்

இந்திய கிரிக்கெட்டின் 3 நிலைகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆட்டம்) கேப்டனாக மகேந்திரசிங் டோனி பணியாற்றி வந்தார்.கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தின்போது டெஸ்ட் போட்டியில் இருந்து டோனி திடீரென ஓய்வு பெற்றார்.

இதனால் வீராட் கோலி டெஸ்ட் கேப்டனாக...
May 1, 2014

ஒலிம்பிக் உலக வில்வித்தை போட்டிக்கு தகுதி பெருவார மங்கள் சிங்

உலக வில்வித்தைப் போட்டியில் விளையாடி வரும் இந்தியாவின் மங்கள் சிங் ஒலிம்பிக் வாய்ப்பில் நீடிக்கிறார்.

டென்மார்க்கில் நடைபெற்று வரும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் "ரீகர்வ்' பிரிவு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் பிரிவு...
May 1, 2014

6996 கைதிகள் நன்னடத்தை காரணமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்

மியான்மரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 6996 கைதிகள் நன்னடத்தை காரணமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மியான்மரில் பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கிய வெளிநாட்டினர் உள்பட ஏராளமான கைதிகள் அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 6996 கைதிகளை நன்னடத்தை...