ரஜினி - ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் கபாலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் செப்டம்பர் 17 அன்று வெளியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கபாலி படத்தில் சென்னையைச் சேர்ந்த தாதா கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், பிரகாஷ் ராஜ்...