ரஷ்யாவில் சமீபகாலமாக அதிபர் புதினின் 'இமேஜ்” சரிந்து வருகிறது. இதை தூக்கி நிறுத்த, 'ஜிம்”மில் ஏகப்பட்ட உடற்பயிற்சி செய்து, அந்த போட்டோக்களை அந்நாட்டு அரசே வெளியிட்டுள்ளது.
புதின் எப்போதுமே தன்னை ஒரு ஹாலிவுட் ஹீரோவைப் போல்...
60 ஆண்டுகள் நிறைவடைந்த கின்னஸ் நிறுவனம் 13½ கோடி புத்தகங்கள் விற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
உலக அளவில் விறுவிறுப்பான செய்திகளையும், சாதனையாளர்கள் குறித்த விவரங்களையும் பட்டியலிட்டு கின்னஸ் நிறுவனம் புத்தகமாக வெளியிட்டு வருகிறது....
ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களுக்கென பிரத்யேகமாக நாணய புழக்கம். அதும் தங்கக் காசுகளை தயாரித்து உபயோகிக்கவுள்ளனர். இது தொடர்பான விபரம் அவர்கள் வெளியிட்டுள்ள புதிய வீடியோ ஒன்றின் மூலம் உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. ஈராக், சிரியா ஆகிய நாடுகளை தளமாக கொண்டு...
துரை.செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தில் தனுஷுக்கு நாயகியாக ஷாம்லி ஒப்பந்தமாகி இருக்கிறார்.
பிரபு சாலமன் படத்தைத் தொடர்ந்து துரை.செந்தில்குமார் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் தனுஷ்....
சென்னையில் பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் அமைந்துள்ள பிர்லா கோளரங்கத்தில் ரூ. 10 கோடியில் டிஜிட்டல் கோளரங்கம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை...
நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் அவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் வலியுரித்தியுள்ளார்.
அகில இந்திய மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பின்...
ராமநாதபுரம் கடலாடியில் புதிய அனல்மின் நிலையம் அமைக்கப்படும் என பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
விதிஎண் 110ன் கீழ்அறிக்கை ஒன்றை வாசித்த அவர் 24 ஆயிரம் கோடி நிதியில் அமைக்கப்படும் என்றார். இதன்மூலம் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம்...
செப்டம்பர் 11 தாக்குதலைத் திட்டமிட்டுச் செயலாற்றியதன் மூலம் உலகையே அதிர வைத்த முன்னாள் அல்கொய்தா தலைவனான ஒசாமா பின்லேடன் இன்னமும் கொல்லப் படவில்லை எனவும் அமெரிக்காவின் பஹாமாஸில் அவர் தனது குடும்பத்தினருடன் மறைவாக வாழ்ந்து வருகின்றார் என அமெரிக்கப்...
கடந்த 1950 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 306 மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்கள் அடுத்தடுத்து வந்த ஜனாதிபதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்று மத்திய சட்ட கமிஷன் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.
மரண தண்டனை வழங்குவது குறித்து நேற்று...