May 1, 2014

தவறான குற்றச்சாட்டுகளுக்காக அவமானத்தால் தலைகுனியுங்கள் நண்பர்களே... என கூறிய ராதிகா

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் நடிகருமான  சரத்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது என் மீதான முறைகேடு புகார்கள் என்னை காயபடுத்தின.என் மீதான புகார்கள் முறைகேடுகள் புகார்களில் உண்மையில்லை. ...

May 1, 2014

இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் இல்லை

இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் நடைபெற வாய்ப்பு இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் சஹாரியார் கான் கூறியுள்ளார். வரும் டிசம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடரை ...

May 1, 2014

அலிம்தார், சோயப் அக்தர் மற்றும் வாசிம் அக்ரம் ஆகியோர் எஞ்சிய போட்டிகளுக்கு கிடையாது

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை நடத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை, மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நேற்று நடக்க இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சியினர் போராட்டம் நடத்தியதால், பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.

May 1, 2014

முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் அறிவிப்பு

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.  தென்ஆப்பிரிக்கா அணி டி20 தொடரை முடித்துள்ளது.  5 போட்டிகள் கொண்ட தொடரில் தென்ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

May 1, 2014

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியா தோல்வி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணியில் வேகப்...

May 1, 2014

வால்மார்ட் நிறுவனம் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள்.

அமெரிக்காவின் மல்டிநேஷனல் ரீடெய்ல் நிறுவனமான வால்மார்ட் இந்தியாவில் நுழைவதற்கு வசதியாக சுங்கத்துறை கெடுபிடிகள் இல்லாமல் இருப்பதற்காகவும் சரக்குகளை இந்தியாவிற்குள் கொண்டு வர உதவுவதற்காகவும் கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை உள்ள அரசு அதிகாரிகளுக்கு பல...

May 1, 2014

காலில் கடவுளின் உருவப்படத்தை டாட்டூ வரைந்திருந்த, ஆஸ்திரேலிய இளைஞரைச் சுற்றி வளைத்த கும்பல்.

காலில் கடவுளின் உருவப்படத்தை டாட்டூ வரைந்திருந்த, ஆஸ்திரேலிய இளைஞரைச் சுற்றி வளைத்த கும்பல் ஒன்று தங்கள் மத உணர்வுகளை அவர் புண்படுத்தி விட்டதாகக் கூறி மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்யூ...

May 1, 2014

தமிழக மீனவர்கள் பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும்: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழக மீனவர்கள் பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும் என்று நடுவண் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

கோவை, திருப்பூர் நகரங்களில் இருந்து தாராபுரம் வரை மாநில நெடுஞ்சாலைகளை 4 வழிச்சாலையாக மாற்றவேண்டும் என்று தாராபுரம், குண்டடம் உள்ளிட்ட...

May 1, 2014

ட்விட்டரில் செய்தி அனுப்பும் முதல் கோழி பெட்டிதான் என்பதில் கின்னஸ் சாதனை படைப்போம்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘சிக்கன் ட்ரீட்’ என்ற துரித உணவகம், தங்களிடம் வளரும் பெட்டி கோழிக்கு கம்ப்யூட்டர், கீ போர்ட், இன்டர்நெட் இணைப்புடன் ட்விட்டரில் கணக்கு ஒன்றைத் துவங்கியுள்ளது.

தனியாக ஒரு கூண்டில் இருக்கும் பெட்டி, கம்ப்யூட்டர்...