May 1, 2014

பிள்ளையார் என்ற அழகிய தமிழ்ச் சொல்- விநாயகர் ஆனது எப்படி!

தன்னால் வெட்டுண்டு கிடக்கிற இந்த பிள்ளை யார்? என்று சிவன் பார்வதிதேவியிடம் கேட்டதனால் பிள்ளையார் எனப் பெயர் வந்தாக கதை

06,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோயில் என்று சொல்லுகிறார்கள். பிள்ளையார் பட்டி பிள்ளையார் என்றாலும்,...

May 1, 2014

அடுத்த ஆட்டம் தொடங்கியது! நடுவண் அரசு பணிகளில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. ஹிந்தியை நிர்பந்திக்கிறார்கள்

மும்மொழிக் கொள்கையை நிருவாகப்படுத்தியது காங்கிரஸ் தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்களில். அது தற்போது அறுவடையாகிக் கொண்டிருக்கிறது நேற்று, நடுவண் தொழிலக பாதுகாப்புப்படை பெண் காவலர் மூலமாகவும் இன்று நடுவண் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் மூலமாகவும். இந்த அழகில்தான்...

May 1, 2014

சென்னை உயர்அறங்கூற்று மன்றம் கண்டனம்! சித்த மருத்துவத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் நடுவண் அரசுக்கு

கடந்த 10 ஆண்டுகளில் ஆயுர்வேதா துறைக்கு 3,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சித்த மருத்துவ துறைக்கு வெறுமனே 437 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவுமான அதிர்ச்சித் தகவலை நடுவண் அரசே தெரிவித்துள்ளது.

05,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: சித்த மருத்துவத்தை...

May 1, 2014

தமிழகத்தின் எந்த நகரமும் தூய்மைப் போட்டியில் முதல் பத்து இடத்திற்கு வரவில்லை! நடுவண் அரசின் தூய்மைக் கண்காணிப்பு ஆய்வு

நாட்டின் தூய்மை நகரங்கள் பட்டியலில் தமிழகத்தில் இருந்து எந்த நகரமும் முதல் பத்து இடத்தைப் பிடிக்கவில்லை. 40வது இடத்தை கோயம்புத்தூரும், 42வது இடத்தை மதுரையும் 45வது இடத்தை சென்னையும் பிடித்துள்ளன என்கிறது, நடுவண் அரசின் தூய்மைக் கண்காணிப்பு...

May 1, 2014

கெத்துகாட்டும் வழக்கறிஞர் பிரசாந்த்பூசன்!

விலை உயர்ந்த ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் உச்ச அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் எஸ்.ஏ.பாப்டே அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியானது. அந்த மோட்டார் சைக்கிள், உள்ளூர் பாஜக பேரறிமுகர் ஒருவருக்குச் சொந்தமானது என்று செய்திகள் வெளிவந்தன. இது...

May 1, 2014

விநாயகர் சதுர்த்திக்கு வீம்பு பிடிப்பது அரசியலா- மெய்யியலா!

பாஜகவின் ஒரேநாடு ஒரே ஆதிக்க இனக் கோட்பாட்டின் அடிப்படையில் கொஞ்சம் கொஞ்சமாக ஆரியவிழாக்கள் பெருவாரியாக இந்தியாவெங்கும் புகுத்தப்பெற்று காலத்திற்கு காலம் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அப்படிப் பட்ட விழாக்களில் ஒன்றுதான் இந்த விநாயகர் சதுர்த்தி...

May 1, 2014

எச்.இராஜா எது இராஜா ஆண்மையுள்ள அரசு!

“கர்நாடகாவில் விநாயகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு" என்று எச்.இராஜா பதிவிட்டுள்ளார். அவருடைய கூற்று ஏற்புடையதாக இல்லையே! உண்மையில் எது ஆண்மையுள்ள அரசு என்ற விவாதம் இணையத்தில் ஓடிக்...

May 1, 2014

மீண்டும் சிக்கலிலா கூகுள்பே செயலி! விளையாட்டுக்கடை செயலியிலிருந்து நேற்று கூகிள்பே செயலி திடீரென காணாமல் போனது

நேற்று கூகிள் நிறுவனத்தின் கூகிள்பே செயலி திடீரென விளையாட்டுக்கடை செயலியிலிருந்து காணாமல் போனது. எதனால் கூகிள்பே செயலி திடீரென மயமானது என்று கடந்த மாதப் பஞ்சாயத்தையெல்லாம் இழுத்துப் போட்டு விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார்கள் இணைய...

May 1, 2014

உள்துறை அமைச்சர் அமித்சா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

உள்துறை அமைச்சர் அமித்சா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

03,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நடுவண் பாஜக அரசின் உள்துறை அமைச்சரான அமித்சாவிற்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அரியானாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு...