May 1, 2014

இராகுல்காந்தி குற்றச்சாட்டு! முகநூல், புலனத்தை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்துகிறது. பரபரப்பு காட்டாத காங்கிரஸ்

பாஜக ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக கருதுகிறதா காங்கிரஸ்? அதை ஏன் இராகுல் காந்திக்கு புரியவைக்க முயலவில்லை? அவர் பாட்டுக்கு வெட்டியாக நடுவண் பாஜக அரசு மீது, தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளைத் தனி முழக்கமாக முன்னெடுக்கிறார்.

01,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122:...

May 1, 2014

செங்கோட்டையில் விடுதலை நாள் கொண்டாட்டம்! மக்களின் கவனமீர்த்தது: தானுலங்கி செயலழிப்பு கருவி


இந்தியாவின் 74-வது விடுதலை நாள் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி தேசியக் கொடியேற்றிய விழாவிற்கு அதிதீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

31,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: டெல்லி செங்கோட்டையில்...

May 1, 2014

தவறாக கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதற்காக ரூபாய் 1,30,00,000 இழப்பீடு! வானியலர் நம்பி நாராயணனுக்கு வழங்கப்பட்டது

தவறாக கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதற்காக ரூபாய் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கேரள அமைச்சரவை கூட்டத்தில் கொள்கை அளவில் முடிவு செய்யப்பட்டு, வானியலர் நம்பி நாராயணனுக்கு வழங்கப்பட்டது

28,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்திய விண்வெளி ஆய்வு மைய...

May 1, 2014

நடுவண் பாஜக அரசின் அறங்கூற்றுமன்ற அவமதிப்பு!

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை பற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்க, இந்த அறிக்கையை தமிழ் உள்ளிட்ட 22 இந்திய மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடப்பட டெல்லி அறங்கூற்றுமன்றம் ஆணையிட்டிருந்தது. அந்த ஆணையைக் கண்டு கொள்ளாமல் அறங்கூற்று மன்றத்தை அவமதித்துள்ளது நடுவண்...

May 1, 2014

வாடிக்கையாளரை இழக்காமலிருக்க! ஏர்டெல்லின் இலவச தரவு முயற்சி

திட்டமிடாத ஊரடங்கு பாதிப்பு காலத்தில் மாதக்கணக்கில் கட்டணஏற்றம் செய்யாத வாடிக்கையாளரை கவர ஏர்டெல் முன்னெடுக்கும் இலவச தரவு முயற்சி 

28,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: திட்டமிடாத ஊரடங்கு பாதிப்பு காலத்தில் மாதக்கணக்கில் கட்டணஏற்றம் செய்யாத...

May 1, 2014

கருத்துக் கணிப்பில் நடுவண் அரசுக்கு 37 மதிப்பெண். மாநில அரசுகளுக்கு 74 மதிப்பெண்! கொரோனா தடுப்பு பணியில் செயல்பாடுகள்

உயிர்க்கொல்லி நோயான கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டு வருவதை மக்கள் பாராட்டுகிறார்கள்.

27,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: உயிர்க்கொல்லி நோயான கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டு...

May 1, 2014

இந்தியாவிற்கு வேர்ச்சொல் நவலந்தேயம்! இந்தியாவை, இந்தியாவில்- தமிழர்கள் மட்டுமே- தமிழில் மட்டுமே- இந்தியா என்று அழைக்கிறோம்

மயக்கம் தரும் இந்து, இந்தி, இந்தியா என்ற மூன்று சொற்களின் வரலாற்றைப் புரிந்து கொண்டு தமிழ்த் தொடர்பு அற்ற ஹிந்து, ஹிந்தியை ஹிந்து, ஹிந்தி என்றே எழுதி வேறுபடுத்திக் காட்ட வேண்டும். 

25,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியா என்பது தமிழ்ச்சொல். அது...

May 1, 2014

விமானி உட்பட மூவர் பலி- பலர் படுகாயம்! ஏர் இந்தியா விரைவு விமானம் விபத்துக்குள்ளாகி கேரளத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

துபாயிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விரைவு விமானம்- இரண்டு துண்டுகளாகியுள்ள பெரும் விபத்துக்குள்ளாகி கேரளத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

23,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: துபாயிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு விமான...

May 1, 2014

பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்! மக்களின் அச்சத்தையும், பீதியையும் பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக

கொரோனாவைக் குணப்படுத்துவதாக கூறி மக்களின் அச்சத்தையும், பீதியையும் பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

23,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனாவை குணப்படுத்துவதாக...