May 1, 2014

கறுப்பு வேளாண் சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என்பதே போராட்ட இலக்கு! ஆண்டுக்கணக்காக இழுத்தடித்தாலும் போராட்டம் தொடரும்

ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்துள்ள வேளாண் சட்டங்களை, கறுப்புச் சட்டங்கள் என்று கூறி பஞ்சாப், ஹரியானா, உத்திர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களிலுமிருந்து பெருந்திரளாக பல்லாயிரக்கணக்கான உழவர்கள் திரண்டு போராடி வருகின்றனர். 
 

May 1, 2014

மணியோசை வரும் முன்னே! கடலூர் உள்ளிட்ட 16 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பது போல தமிழகம் சட்ட மன்றத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில்- சென்னை, கடலூர் உள்ளிட்ட 16 இடங்களில் வருமான வரித்துறை சோதனை முன்னெடுத்திருப்பது முன்னே வரும் மணியோசையாகப்...

May 1, 2014

வேளாண் பெருமக்கள் வெற்றி அடைவது உறுதி! ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்த அனைத்து சட்டவரைவுகளும் கேள்விக்குள்ளாகும்

ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள உழவர்விரோத வேளாண் சட்டங்களைக் கண்டித்து பஞ்சாப், அரியானா மாநில வேளாண் பெருமக்கள் இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

13,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள உழவர்விரோத...

May 1, 2014

பாதுகாப்பு இல்லையா! வங்கியில் ரூ.5 லட்சத்துக்கு மேலான வைப்புகளுக்கு

வாராக் கடன் சிக்கலை ஐந்தாவது வங்கியாக எதிர்கொண்டுள்ள இலட்சுமி வங்கியால் வைப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதில் ரூ.5 லட்சத்துக்கு மேல் வைப்பு செய்தால் அந்தப் பணத்திற்கு பாதுகாப்பில்லை என்பதான செய்தியும்...

May 1, 2014

நிதிச் சிக்கல்! பிஎம்சி வங்கி, எஸ் வங்கியைத் தொடர்ந்து இப்போது லட்சுமி விலாஸ் வங்கி

எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் கூட்டுறவு வங்கிகளும், உள்ளூர் வங்கிகளும் அடுத்தடுத்து சிக்கலுக்கு உள்ளாகி வருவது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

04,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் கூட்டுறவு வங்கிகளும்,...

May 1, 2014

கடத்திய சிறுமியை கொன்று, சிறுமியின் கல்லீரலை வைத்து! குழந்தை பாக்கியம் வேண்டி பூஜை நடத்திய மாயவாதிகள். உபியில்

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளாராம்.

03,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: உத்திரபிரதேச மாநிலம் கதம்பூர் பகுதியை சேர்ந்த 6 அகவை சிறுமி, வெடித்திருவிழா அன்று பட்டாசு...

May 1, 2014

தமிழ்இல்லை! தமிழக நிதி ஆதாரங்களையும், கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக்கொண்டு நடத்தப்படும் கேந்திரா பள்ளிகளில்

தமிழக நிதி ஆதாரங்களையும், கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக்கொண்டு நடத்தப்படும், நடுவண் அரசின் பாடத்திட்டத்தில் இயக்கப்படும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு. பாஜக காட்டும் வன்மம் என்று வைகோ கண்டன அறிக்கை...

May 1, 2014

இராஜஸ்தானியர் மூவர் சென்னையில் சுட்டுக் கொலை! கொலைகாரர்களை மகாராஷ்டிராசென்று கைது செய்தது தமிழகக் காவல்துறை

சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இராஜஸ்தானியர் மூன்று பேர் துப்பக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொலையாளிகளில் மூவரை மகாராஷ்டிர மாநிலத்தில் தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.

28,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: புதன்கிழமை...

May 1, 2014

நூலிழையில் தவறவிட்ட வெற்றி! பீகார் தேர்தல் முடிவுகள் உலகத்தின் பேசு பொருளாக விவாதிக்கப்பட்டு வருகிறது

பீகாரில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் மகா கூட்டணி நூலிழையில் தவறவிட்ட வெற்றியால் பீகார் தேர்தல் முடிவுகள் உலகத்தின் பேசு பொருளாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

28,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: பீகாரில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக்...