May 1, 2014

பாஜகவின் துலாக்கோளில் உண்மையான அமைப்பு எது! உண்மையான வேளாண் அமைப்பைத்தேடும் ஒன்றிய அமைச்சர் தோமர்

உண்மையான வேளாண் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடன் அரசு கலந்துரையாடலைத் தொடர்வதற்கு தயாராக உள்ளது. திறந்த மனதுடன் தீர்வு காண்பதற்கும் தயாராக இருக்கிறது என ஒன்றிய பாஜக அமைச்சர் பெருமகனார் தோமர் தெரிவித்தார்.

01,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசு...

May 1, 2014

சீறி வருகிறது சிங்கம் இன்றிலிருந்தே விற்பனைக்கு! சிங்கம் என்ற தலைப்பில், மின்சக்தியில் இயங்கும் இழுவண்டிகள் (ரிக்சா)

மக்கள் நடுவே மின்சக்தி வண்டிகள் மீதான ஆர்வம் சமூக ஆர்வலர்களால் தூண்டப்பட்டு வருகிறது. பல்வேறு நிறுவனங்களும் இந்த வகைக்கு புதிய தயாரிப்புகளை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகின்றன. இந்த வரிசையில் முன்னணி மின் இழுவண்டி (ரிக்ஸா) உற்பத்தி நிறுவனமான யு.பி.டெலிலிங்க்ஸ்...

May 1, 2014

18வது நாளைக் கடந்தது! கருப்புவேளாண் சட்டங்களை விலக்கிக் கொள்ள வலியுறுத்தும் உழவர்கள் போராட்டம்

டெல்லியில் உழவர்கள் நடத்தி வரும் போராட்டம் 18வது நாளைக் கடந்து தீவிரமாகி வருகிறது.

29,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்துள்ள கருப்புவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உழவர்கள் நடத்தி வரும் போராட்டம் 18வது...

May 1, 2014

ஜேபி நட்டாவுக்கு கொரோனா!

ஜேபி நட்டாவுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

28,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் அன்றாடம் சராசரியாக 30 ஆயிரம் பேருக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் தொற்று உறுதியாகிவருகிறது. கொரோனா நச்சுநுண்ணுயிர் பரவலால் மக்கள் பெரும் பாதிப்பை...

May 1, 2014

கமல் களமிறங்குகிறார் கருத்துப்பரப்புதலுக்கு இன்று! முதல் முழக்கமே மோடிக்கு எதிராய். பாதி இந்தியா பட்டினி- கட்டுவது பாராளுமன்றமா

டெல்லியில் புதிய பாராளுமன்றம் கட்டும் பணிக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

28,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் இன்று தனது முதற்கட்ட தேர்தல் கருத்துப்பரப்புதலை மதுரையில் இருந்து...

May 1, 2014

வேளாண் சட்ட நீக்கமே தீர்வு! உறுதியில் உழவர்கள்- சலிப்படைவார்கள் என்ற நம்பிக்கையில் ஒன்றிய அரசு பாஜக

ஐந்து முறையும், கலந்துரையாடல் தேவையில்லை என்ற நிலைப்பாட்டை உழவர்கள் வெளிப்படுத்திய நிலையிலும், செவ்வாய்க் கிழமை மீண்டும் பேசலாம் வாங்க என்று வேளாண் சட்ட நீக்;கத்திற்கு பதினேழாவது நாளாக போராடி வரும் உழவர்களை அழைத்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு...

May 1, 2014

கருத்துப் பரப்புதல் செய்யவிருக்கிறதாம்! பாஜக இந்திய முழுக்க 700 மாவட்டங்களில் வேளாண் சட்டங்கள் குறித்து

மூன்று வேளாண் சட்டங்களில் நன்மைகள் இருப்பதாக இந்திய முழுக்க 700 மாவட்டங்களில் மக்களிடையே கருத்துப்பரப்புதல் செய்திட பாஜக முடிவாம்.

26,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில்...

May 1, 2014

வேளாண் சட்டங்கள் கார்ப்ரேட்டுக்கள் நலனுக்கானதே என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது பாஜகவின் பிடிவாதம்! 15வது நாளாக தொடரும் உழவர் போராட்டம்

உழவர்கள் இன்று 15 நாளாக இந்தச் சட்டம் தங்களுக்கானது இல்லை என்று கடுமையாக குளிரிலும் மழையிலும் போராடும் நிலையிலும், பாஜக அந்தச் சட்டங்களை விலக்கிக் கொள்ள  மறுத்து பிடிவாதம் காட்டுவது- வேளாண் சட்டங்கள் கார்ப்ரேட்டுக்கள் நலனுக்கானதே என்பதை உறுதிப்படுத்;;;துவதாக...

May 1, 2014

ஒன்றிய பாஜக அரசின் வழ வழ கொழ கொழ பேச்சுக்கெல்லாம் நாங்கள் ஆள் இல்லை! விவசாய சங்கங்கள் திட்டவட்டம்

ஒன்றிய பாஜக அரசுடன் வழ வழ கொழ கொழவென்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளனர் உழவர் சங்கப் பேராளர்கள் திட்டவட்டமாக. 

24,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசு புதியதாக முன்னெடுத்துள்ள கருப்பு வேளாண் சட்டப் பாட்டில் ஒன்றிய பாஜக அரசுடன்...