May 1, 2014

வருமான வரி சோதனை நடத்தப்பட்டது! மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் சந்திரசேகரன் தொடர்புடைய இடங்களில்

சந்திரசேகருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர். அந்தச் சோதனையின் போது 11 கோடியே 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 

06,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: திருப்பூர்...

May 1, 2014

மனம்போன போக்கில் மக்களை வழிநடத்தும் ஒன்றிய பாஜக அரசு! குடிகாரத் தந்தை மாதிரி

ஒரு குடிகாரத் தந்தைக்கு மகனாய் இருக்கும் சிரமத்தை, இந்திய மக்கள் அன்றாடம் அனுபவித்து வருகிறோம் ஒன்றிய பாஜக ஆட்சியில். அறிவு மழுங்கிய குடிகாரத் தந்தை போல், அதிகார- ஆதிக்கவாத போதையில், நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக புதிய புதிய சட்டங்களால் மக்களை அலைகழித்து வருகிறது...

May 1, 2014

சுங்கச் சாவடி படுத்தும் பாடு! அறங்கூற்றுவரையே அல்லல் படுத்திய கதை

சுங்கம் தவிர்த்த சோழன், என்று பழைய தமிழக வரலாற்றைப் படிக்கும் தமிழ்மக்களுக்கு, சுங்கச்சாவடியில் விரைவுக்கட்டு அட்டையை முன்னெடுத்து, சாலைப் பேணுதலுக்கு எல்லாம் சுங்கம் விதிக்கும், பாஜக ஆட்சிஅதிகாரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல்தான், ஒன்றியத்தில் ஆளும் பாஜகவை...

May 1, 2014

மூடப்பட்ட எட்டு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இந்தியாவில் சுமார் 8 வங்கிகள் பெரு வங்கிகளுடன் இணைக்கப்பட்டதால் இவை அனைத்தும் மூடப்பட்டன. இந்த 8 வங்கிகளின் வாடிக்கையாளர்கள் இணைக்கப்பட்ட புதிய வங்கிகளிடம் புதிய கசோலைப் புத்தகம் மற்றும் கணக்குப் புத்தகம் இந்த மாதத்திற்குள் வாங்கிக்கொள்ள வேண்டும். ...

May 1, 2014

மம்தா பானர்ஜி! இந்தியா பெருமை கொள்ளும் வகைக்கு வடக்கில் விரட்டுவாரா பாஜகவை

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் போல, மக்கள் மனங்களில் மம்தா இருந்தால் மட்டுமே, பாஜகவின் அடாவடி அரசியலைத்தாண்டி வெற்றி கொள்ள முடியும் என்ற நிலை மேற்கு வங்கத்தில் இருக்கிறது. சாதிப்பாரா மம்தா பானர்ஜி

29,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: மேற்கு வங்கத்தில் 30...

May 1, 2014

ஒன்றிரண்டு பணக்காரர்கள் வளர்ச்சி கொண்டாடப்படும் அவலம்! நூற்று முப்பத்தெட்டு கோடி மக்கள் பிழைப்பு நடத்தும் இந்தியாவில்

நூற்று முப்பத்தெட்டு கோடி மக்கள் பிழைப்பு நடத்தும் இந்தியாவில், தொடரும் பாஜக ஆட்சியில், அதானியும் அம்பானியும் மட்டுமே பணக்காரர்களாக கொண்டாடப்பட்டு வருகின்றனர்.

29,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிரண்டு பணக்காரர்கள் வளர்ச்சி கொண்டாடப்படும் அவலம் தொடர்ந்து...

May 1, 2014

சாம்சங் கேலக்ஸி எம் 12! தரமும் மலிவுமான செல்பேசி என்பதாக ஓடும் பேச்சு

சாம்சங் கேலக்ஸி எம் 12 செல்பேசி நேற்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். தரமும் மலிவுமான செல்பேசி என்பதான கருத்து இதன் மீது பதிவு செய்யப்பட்டு வருகிறது.

28,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எம்-வரிசை...

May 1, 2014

தேர்தல் ஆணையத்தின் விடை! மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் புகாருக்கு

மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு முழு பொறுப்பையும் ஏற்றுள்ள தேர்தல் ஆணையம் பொறுப்புடன் செயல்படவில்லை என்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் புகாருக்கு தேர்தல் ஆணையத்தின் விடையளிப்பு.

27,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி...

May 1, 2014

முக. ஸ்டாலின் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கடுங்கண்டனம்! மம்தா பானர்ஜி தாக்கப்பட்டதற்கு

மம்தா பானர்ஜி மீதான தாக்குதலுக்கு முக.ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

27,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது நடத்தப்பட்டுள்ள தலைகுனியவைக்கும் தாக்குதல், இந்தியக் குடிஅரசின் மீது...