May 1, 2014

பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழகம் கொண்டாடும் மூன்றுநிலை அடிப்படைக்கு விதை! ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்

நடந்து முடிந்த இந்தியாவின் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் தமிழகம், கேரளம், வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களில் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழகம் கொண்டாடி வரும் மூன்று நிலை அடிப்படை முகிழ்த்திருக்கிறது. 

22,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: உலகத்தில் எந்த...

May 1, 2014

உலக நாடுகள் எதுவும் சந்தித்திராத உச்சம்! இந்தியாவில் ஒரே நாளில் 4.01 லட்சம் பேருக்கு கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 4.01 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

18,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியா முழுவதும் கொரோனாவின் 2வது அலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், நாள்தோறும் கொரோனா பாதிப்புகள்...

May 1, 2014

மாநிலங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகள்! 11.62 விழுக்காடு என்பதாக ஒன்றிய நலங்குத்துறை தெரிவித்துள்ளது.

நூற்று முப்பத்தி ஒன்பது கோடி மக்கள் தொகையுள்ள இந்தியாவில்- மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு இதுவரை கொடுத்துள்ள தடுப்பூசி தடவைகள் 16.16 கோடி அதாவது 11.62 விழுக்காடு என்பதாக ஒன்றிய நலங்குத்துறை தெரிவித்துள்ளது. அதில் ஐந்து விழுக்காடு சேதாரம் போகவும் ஒவ்வொருவருக்கும் இரண்டு...

May 1, 2014

தலைநகர் டெல்லி எதிர்கொண்டிருக்கிறது! உயிரிழக்கும் கொரோனா நோயாளிகளைத் தகனம் செய்ய போராடும் அவலத்தை

தலைநகர் டெல்லியில் போதிய மருத்துவக் கட்டமைப்பு இல்லாத நிலையில், கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ  நிருவாகம் முன்னெடுப்பது போய், உயிரிழக்கும் கொரோனா நோயாளிகளைத் தகனம் செய்ய போராடும் அவலம் ஏற்பட்டுள்ளது. 

15,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: தலைநகர்...

May 1, 2014

வட இந்திய ஊடகங்கள் கொண்டாடும் தமிழகம்! மிகச் சிறந்த மருத்துவக் கட்டமைப்புக்காக

இந்தியாவிலேயே வலிமையான மருத்துவக் கட்டமைப்புக்கு நீங்கதான் மிகச்சிறப்பு என்று- தமிழகம், கேரளாவைப் புகழ்ந்து தள்ளுகின்றன வட மாநில தொலைக்காட்சிகள். உங்க ஆளுங்க நீட் வெச்சு, எங்க தமிழகத்த மருத்துவக் கல்விக்குப் புறக்கணிச்சப்ப, எங்கப்பா போனிங்க? என்று தமிழக இணைய...

May 1, 2014

கொரோனா! ஒரு இருபத்தி மூன்று தகவல்கள்

ஊரடங்கைத் தவிர்த்து ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளாத, ஒன்றிய பாஜக அரசால்- இந்தியாவில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உச்சத்தில் இருக்கிறது. நாமாவது முன்னெச்சரிக்கையாக இருக்க, இந்த இருபத்தி மூன்று தகவல்கள்.

12,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123:...

May 1, 2014

இந்தியாவில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்! 149 நாளாகியும் நீள் போராட்டமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது உழவர்கள் போராட்டம் என்பது

ஆயிரக்கணக்கான வடஇந்திய உழவர் போராளிகள், நீண்ட காலமாக தனிக் குழுவாக, வெட்டவெளியில், போராடி வரும் நிலையில் அவர்களைக் கொரோனாவும், அவர்கள் கொரோனாவையும் கண்டு கொள்ளவில்லை என்பது போராட்டச் சோகத்திலும் சுகமான செய்தியாகும்.

10,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123:...

May 1, 2014

ஸ்டாலின் கேள்வி! அனைவருக்கும் தடுப்பூசி அறிக்கை ஒன்றிய அரசுக்கு- அதற்கான செலவு மாநில அரசுக்கா?

கொரோனா பாதிப்பில் உலகின் முதலிடத்திற்கு வந்துவிட்ட இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்குமாம் ஒன்றிய பாஜக அரசு. செலவை மாநிலங்களே செய்து கொள்ள வேண்டுமாம் என்ன நியாயம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் திமுக தலைவர்...

May 1, 2014

கொரோனா தடுப்பூசிகள் வீணாகின்றனவா!

தமிழ்நாட்டில் 12.1 தடுப்பு மருந்துகள் வீணாகியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிய வருகிறது. வீணடிப்புக்கு நிருவாக குறைபாட்டை மட்டுமே காரணமாக்கிவிட முடியாமல், பாதுகாப்பு காரணம் பற்றி வீணடிப்பு தவிர்க்க இயலாதது என்றும்...