தலைமைஅமைச்சர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியானபோது மக்களிடம் என்னவோ ஏதோ என்று, பணமதிப்பிழப்பு மற்றும் சரக்கு சேவைவரி போன்று, இதுவரை அவரது அறிவிப்பால் அடைந்த இன்னல்களின் அதே கிடுநடுக்கத்தை உணர முடிந்தது....
நீங்கள் 12-ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்ததற்கான அதேகாரணங்கள் நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளுக்கும் பொருந்தும். அதனால் அனைத்து நுழைவுத் தேர்வுகளும் இரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றியத் தலைமைஅமைச்சருக்கு தமிழக முதல்வர் மடல்...
ஒன்றிய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஒன்றிய இடைநிலைக் கல்விக்கான சான்றிதழ் (ஐசிஎஸ்இ) பாடத்திட்டத்தில் இந்த ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்த ஒன்றிய பாஜக அரசு, அதே காரணங்களுக்காக நீட் தேர்வை ரத்து செய்யவில்லை? இதன் பின்னணியில் ஒன்றிய பாஜக அரசு...
தடுப்பூசி தட்டுப்பாட்டு காரணம் பற்றி, கோவிசீல்டு தடுப்பூசியை இரண்டு, தடவைகளுக்குப் பதிலாக ஒரு தடவைத் தடுப்பூசியாக மாற்றுவது குறித்து, ஒன்றிய அரசு யோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
19,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கோவிசீல்டு தடுப்பூசியை இரண்டு,...
இந்தியாவில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது கொரோனாவிற்கு தடுப்பூசி செலுத்துவதில் சிறப்பாக தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் வேகம் காட்டி வருகின்றன. தமிழக அரசு கடந்த 10 நாட்களாக அன்றாடம் வேகமாக கொரோனா தடுப்பூசி போட்டு...
புதிய கல்வி கொள்கையை மாநிலங்கள் மீது அதிகாரப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசின் சார்பாக கல்வித் துறை செயலாளர்கள் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர்.
03,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒன்றிய பாஜக அரசின் ஹிந்தி சமஸ்கிருதத் திணிப்புக்கான...
கங்கை ஆற்றில் ஏராளமான உடல்கள் சிதைந்த நிலையில் தொடர்ந்து மிதந்து வருகின்றன. செய்தியாளர் ஒருவர் நான்கு மணி நேர படகு பயணத்தில் கண்ட காட்சிகளை அதிர்ச்சியுடன் விவரித்துள்ளார்.
01,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கங்கை ஆற்றில் ஏராளமான உடல்கள் சிதைந்த...
சட்டாம் பிள்ளையாக எங்களுக்கு உத்தரவு போட்டுக் கொண்டிருந்தால் எல்லாம் கொரோனாவை ஒழிக்க முடியாது. நலங்குத்துறையை வலுப்படுத்துங்கள். தற்போதைய உடனடித் தேவை தடுப்பூசி வழங்கல்தான். ஆதில் வேகம் காட்டுங்கள் என்று மோடிக்கு மடல் எழுதியுள்ளார்...
எப்பாடுபட்டாவது இம்முறை ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று ஒன்றியத்தில் ஆளும் பாஜக- வங்காளத்தை ஆண்டுவரும் திரிணாமுல் காங்கிரஸ் மீது பல்வேறு முற்றுகைகளை முன்னெடுத்த போதும், அனைத்து முற்றுகைகளையும் தகர்த்திட்ட மம்தா, இன்று மூன்றாவது முறையாக முதல்வராகப்...