May 1, 2014

நேரு பற்றிய குறிப்புகள், ராஜஸ்தான் மாநிலப் பாடத் திட்டத்திலிருந்து நீக்கம்

விடுதலை இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு பற்றிய குறிப்புகள், ராஜஸ்தான் மாநில 8-ஆம் வகுப்பு பாடத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

 

ராஜஸ்தான் மாநில இடைநிலைப் பள்ளிக் கல்வி...

May 1, 2014

ஒரு முறை கிணற்றில் விழுவோம், மற்றொரு முறை ஏரியில் விழுவோம்: மோடி பேச்சு

தமிழகத்தில் தற்போது நடைபெற உள்ள தேர்தல் சற்று மாறுபட்டது. ஏன் என்றால், திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் முன் பாஜக உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

 

ஓசூரில் இன்று நடைபெற்ற பாஜக தேர்தல்...

May 1, 2014

இரட்டை மடிவலையால் மீன்களை மொத்தமாக பிடித்து வந்து விடுகிறார்கள்: வி.கே.சிங்

இலங்கை கடற்படையினரால் பிடித்துச்செல்லப்படுகிற தமிழக மீனவர் பிரச்சினையில் உடன்பாடு ஏற்படாதது ஏன் என்பது குறித்து பாராளுமன்றத்தில் மந்திரி வி.கே.சிங் விளக்கம் அளித்தார்.

 

தமிழக மீனவர்கள், கடலில்...

May 1, 2014

புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டால் இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழப்பு

சிகரெட் பாக்கெட்களில் பெரிய அளவில் எச்சரிக்கை படங்களை வெளியிடுவது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு களை கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு மாற்றியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

May 1, 2014

வாட்ஸ்அப்-க்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டி வழக்கு

சமூக வலைதளங்களில் முக்கியமான ஒன்றாக விளங்கும் முகநூல் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப்-க்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தை அனுகியுள்ளார்.

வாட்ஸ்அப் தற்போது...

May 1, 2014

மருத்துவ பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்ய மறுத்துள்ள உச்சநீதிமன்றம்

மருத்துவ பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்ய மறுத்துள்ள உச்சநீதிமன்றம்,

மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வை மாநில அளவில் நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று, பல்வேறு மாநிலங்கள் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க நடுவண்...

May 1, 2014

விஜய் மல்லையா தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜிநாமா

வங்கிகளில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் வெளிநாடு சென்றுவிட்ட மாநிலங்களவை உறுப்பினர் விஜய் மல்லையா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான ஹமீத் அன்சாரிக்கு அவர் தனது ராஜிநாமா...

May 1, 2014

மோடி, அரசியல் அறிவியல் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர்

 

     பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்து சர்ச்சை நிலவி வரும் நிலையில் அவர் குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

May 1, 2014

மும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து:3 பேர் பலி பலர் படுகாயம்

மும்பை அருகே உள்ள கமதிபுராவில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகி உள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். கட்டிட விபத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். முதல் தகவலில்...