May 1, 2014

இந்த ஆண்டின் மிகப் பெரிய உலக அறிவாளி! விலங்குகள், பறவைகளுக்கு அண்டாவிலும் குண்டாவிலும் தண்ணீர்

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியில் தலைமை அமைச்சர் மோடி நேற்று பேசும்போது, பள்ளி பொதுத் தேர்வு, விடுமுறை காலம், தண்ணீர் சேமிப்பு போன்றவை பற்றி எனக்கு மாணவ-மாணவிகள் கடிதம் எழுதி உள்ளனர். குழந்தைகளும் கடிதம் எழுதி...

May 1, 2014

நேற்று தொடங்கியதல்ல! ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டம்

11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்தும்,  அதை முழுதுமாக மூடக் கோரியும், மக்கள் தன்னெழுச்சியாக தூத்துக்குடியில் நேற்று கூடியது ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

நேற்றைய கூட்டத்தை...

May 1, 2014

காவிரி கழிமுக உழவர்களுக்கு பெரும் அதிர்ச்சி! காவிரி மேற்பார்வை ஆணையம்தான் அமைக்கப்படுமாம்

11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி ஆற்று நீரை, மழை கொட்டித் தீர்க்கும் போது தங்கள் மாநிலப் பாதுகாப்புக்காக அனைத்து நீரையும் திறந்து விடுவது- மழை பாதிப்பு இல்லாத நேரத்தில், ஒரு சொட்டு நீரைக் கூட திறந்து விடாமல் இருப்பதற்கு புதிது புதிதாக அணைகளை கட்டுவது என்கிற...

May 1, 2014

ஓ! அப்படியா. பாஜக 4800 கோடி திராவிடச் சிகிச்சையை அதிதீவிரமாக முன்னெடுக்குமா? சிரிக்கும் கருநாடகம்

10,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நரேந்திர மோடி வெல்ல முடியாத தலைவராக இனியும் இல்லை என்பதை கர்நாடக தேர்தல் நிலவரம் காண்பிக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம், கேரளா போன்ற ஒரு சில மாநிலங்கள் தவிர்த்து பெரும்பாலான மாநிலங்களில் மோடி அலை வீசியது. இந்திரா காந்தி...

May 1, 2014

நேற்றளித்தது போர்க்கப்பல் இலங்கைக்கு! காங்கிரஸ் போலவே பாஜகவும் தொடர்ந்தளிக்கும் இராணுவ உதவிகள்

10,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இலங்கைக்கு நீண்ட நெடுங்காலமாக ஆயுதங்களையும். இராணுவப் பயிற்சிகளையும், காங்கிரஸ் அரசும், பாஜகவும் தொடர்ந்து வழங்கி வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், இலங்கைக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2-வது போர்க் கப்பல் வழங்கப்பட்டுள்ளது....

May 1, 2014

சசிகலா வீசியுள்ள, தீப்பந்தம் தினகரன் மட்டுமே, பாஜகவின் 4800கோடி சிசிச்சையைத் தீக்கிரையாக்க முடியும்.

10,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தெலுங்கு நடிகர் சிவாஜி போட்டு உடைத்த சிகிச்சை திராவிடம் ரகசியம் தமிழக அரசியலில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஏனெனில் தென் இந்தியாவை குறிவைத்து காய் நகர்த்த ரூ.4,800 கோடியில் சிகிச்சை திராவிடம் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சொன்ன...

May 1, 2014

கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக உலையில் வைத்த பருப்பு வேகவில்லை! 20சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செல்லாது

09,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆம் ஆத்மியின் 20 சட்டமன்றஉறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது செல்லாது என டெல்லி உயர்அறங்கூற்றுமன்றம் அளித்த தீர்ப்பு மக்களாட்சித் தத்துவத்திற்கு கிடைத்த வெற்றி என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்...

May 1, 2014

ஆபரேஷன் திராவிடம்! ரூ.4,800 கோடியில் தென்னக சுற்றி வளைப்புக்கு. பாஜகவா? தெலுங்குநடிகர் புகார்

09,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: வரவிருக்கும், மக்களவைத் தேர்தலில், தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவில் காலூன்ற ஒரு தேசிய கட்சி சதி செய்கிறது. இதற்கு 'ஆபரேஷன் திராவிடம்' என்று பெயர் சூட்டி ரூ. 4,800 கோடியை அந்தக் கட்சி ஒதுக்கியுள்ளது என்று...

May 1, 2014

33பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு! நாளை மாநிலங்களவை தேர்தல்

08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாளை நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் 58 மாநிலங்களவை உறுப்பினர்களில் 33 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

பாராளுமன்றத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களைத்  தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெற...