May 1, 2014

ஆர் எஸ் எஸ், சங்பரிவாரிகளுக்கு நடுவண் அரசின் இணைச் செயலாளர் பதவிகள்: ராமதாஸ்

28,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இணைச் செயலாளர் பதவிக்கு வெளியாட்களை நியமிக்கும் முடிவின் மூலம் அரசு நிர்வாகத்தை ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவாரங்களின் தலைமை செயலகம் ஆக்க பாஜக முடிவு செய்துள்ளது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நடுவண் அரசு நிர்வாகத்தில் இணை...

May 1, 2014

ஹிந்துத்துவா அடிப்படை கொள்கை முடிவுகளுக்காகவா! நடுவண் அரசின் புதிய இணைச் செயலாளர் தேர்வு முறை

28,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் அரசின் இணைச் செயலாளர் பதவிக்கு, தனியார் நிறுவனங்கள் மற்றும் ஆலோசனை நிறுவனங்களில் இருந்து தேர்வு செய்யும் அரசியல் சட்ட விரோத அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின்...

May 1, 2014

சீனாவைப் போல் இலங்கை விமான நிலையத்தை இந்தியாவும் குத்தகைக்கு எடுக்கிறது

28,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை மத்தளவில் உள்ள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம், இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கப்படலாம் என அந்நாட்டின் ஓய்வுபெற்ற விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநர் சுரேன் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த...

May 1, 2014

தமிழக மீனவர் பிரச்சனை! வழக்கு போட்டவர்களே வராததால் வழக்கு தள்ளுபடியாம்

27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க என்று கச்சத்தீவு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இதற்கு முரணாக இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல்களையும், மனித உரிமை மீறல்களையும் தடுக்க நடுவண் மாநில...

May 1, 2014

வேண்டவே வேண்டாம்! இந்தியத் தலைமை அமைச்சர் என்ற தலைப்பில் மலிவான கருத்துப் பரப்புதல்

27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கெட்டவரோ நல்லவரோ, மக்களுக்கு வேதனைகளை மட்டுமே பரிசிலாகத் தந்தவரோ இல்லை அப்படி இப்படி கட்சியினர் அடைந்த பயனில் இறைந்த பருக்கைகளால் மக்கள் துளியேனும் நன்மை அடைந்தனரோ... எப்படியிருந்த போதும் இந்தியத் தலைமை அமைச்சர் என்று வந்து விட்ட...

May 1, 2014

நீட்தேர்வு தரம் சார்ந்ததல்ல, மாநிலங்களின் கல்விஉரிமை பறிப்புக்கானதே! நிறுவினர் கீர்த்தனா, கல்பனா

26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் அரசின் நீட் தேர்வு மாநிலங்களின் கல்வி நிறுவனங்களுக்கும் மட்டுமானதே. நடுவண் அரசின் கல்வி நிறுவனங்களுக்கு தனி நுழைவுத் தேர்வு. 

பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள் இரண்டு வகை தேர்விலும் கலந்து கொள்ள முடியும். அந்த...

May 1, 2014

ரூ25000 வரை இழக்கலாம்! உங்களுக்கு பணஇயந்திர அட்டை மூலம் பணம் எடுக்கத் தெரியாதா? கற்றுக்கொள்ளுங்கள்

26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெங்களூரில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வந்தனா என்ற பெண்ணின் பண இயந்திரம் அட்டையைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணின் கணவர் 25,000 ரூபாய் பணம் எடுத்துள்ளார். ஆனால் கணக்கில் பணம் போனாலும், இயந்திரத்தில் பணம் வரவில்லை.

இதனால்...

May 1, 2014

பல்வேறு சலுகைகளை வஞ்சனையின்றி அள்ளி வழங்கியிருக்கிறது! பீகார் மாணவர்களுக்கு, மாநில கல்வி வாரியம்

26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீட் தேர்வில் இந்திய அளவில முதல் மதிப்பெண் பெற்ற, கல்பனா குமாரி பீகார் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர். பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அவருக்கு போதிய வருகைப்பதிவு இல்லாத நிலையில் விதியை மீறி தேர்வு எழுத அவருக்கு அனுமதி...

May 1, 2014

இந்தியத் தலைமை அமைச்சர் மீண்டும் சினா பயணம்

26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சுமார் ஒரு மாத கால இடைவேளையில் மோடி இப்போது இரண்டாவது முறையாக சீனா செல்கிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்:...