May 1, 2014

தூங்குகிற மணியக்காரரை எழுப்பினால் பழைய கந்தாயம் கேட்பார் என்பது பழமொழி! டிராய் தலைவர் கிளப்பினார் ஆதார் பாதுகாப்பு குறித்தான சர்ச்சை

13,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆதார் தகவல்கள் பாதுகாப்பு குறித்து நீண்ட நாட்களாக சர்ச்சை நீடித்து வருகிறது. ஆதார் தகவல்கள் அனைத்தும் பத்திரமாக இருப்பதாக அரசும் பலமுறை அறிவித்துள்ளது. எனினும், இது தொடர்பான ஐயங்கள் அவ்வப்போது வெடிக்கின்றன.

இந்நிலையில்,...

May 1, 2014

சாத்தியமாகப் போவது பாஜக இல்லாத இந்தியா! ப.சிதம்பரம்

13,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களையும், கட்சி தொண்டர்களையும் கவரும் விதமாக 'சக்தி' என்ற திட்டத்தை நேற்று பெங்களூரு காங்கிரஸ் அலுவலகத்தில் முன்னாள் நடுவண் அமைச்சர் ப.சிதம்பரம்...

May 1, 2014

சோகத்தை மகிழ்ச்சியாக்கிக் கொண்ட பண்புடை மனிதர்

13,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடகம் மாநிலம் கல்புர்கி மாவட்டத்தை சேர்ந்தவர் பசவராஜ். மக்தம்புரா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் அண்;மையில் இறந்துவிட்டார்.

மகள் மீதுள்ள பாசத்தால் சோகத்தில் இருந்து வந்தார்....

May 1, 2014

மாணவியின் தலைமுடியைப் பிடித்து இழுத்த காவலர்! அமித் ஷாவுக்கு கறுப்புக் கொடி காட்டிய போராட்டத்திற்காக

12,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அலகாபாத்துக்கு வந்திருந்த அமித்ஷாவுக்கு அலகாபாத் பல்கலைகழக மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக் கொடி காட்டினர்.

அப்போது காவல் துறையினர், இரண்டு மாணவிகள் ஒரு மாணவரைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்தனர். இதன் காணொளி சமூக...

May 1, 2014

ஒரு கோப்பை நஞ்சு அருந்திய அனுபவத்தைத் தந்தது பாஜகவுடனான கூட்டணி: மெஹபூபா முப்தி

12,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு காஷ்மீரில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 87 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 இடங்களும், பாஜகவுக்கு 25 இடங்களும், தேசிய மாநாட்டு...

May 1, 2014

கங்கை ஆற்று நீர் குடிப்பதற்கு உகந்தல்ல! கங்கை ஆற்றில் ஆங்காங்கே எச்சரிக்கை அறிவிப்புப் பலகை வைக்கவேண்டும்: தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

12,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கங்கை ஆறு முற்றிலும் மாசடைந்துள்ளது தொடர்பான விவகாரம் நேற்று டெல்லி பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. 

உத்தரபிரதேசம் மாநிலம், ஹரிதுவாரில் இருந்து உன்னாவ் வரை செல்லும் கங்கை ஆறு மிகவும் மோசமான நிலையில் உள்ளது....

May 1, 2014

ஊழல்! முகவரி இல்லாத ஜியோ பல்கலைக்கழகத்திற்கு முதன்மை தகுதி; 12நாட்கள் முன்பு தொடங்கிய ரிலையன்சுக்கு ரபேல் விமான ஒப்பந்தம்

12,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ரபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் ஏராளமான விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன. இந்த...

May 1, 2014

இப்படி கூட மேடையில் பேசலாமா! இந்தியாவில் அறிவுஜீவிகளை எல்லாம் சுட்டுக்கொல்ல வேண்டும்: பசனகவுடா பாட்டீல் சர்ச்சை பேச்சு

11,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடக மாநிலம், பிஜப்பூர் மாவட்டம், விஜயபுரா தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசனகவுடா பாட்டீல் யத்னா. இவர் நேற்று விஜயபுரா நகரில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், 'நாட்டில் உள்ள அறிவுஜீவிகளும்,...

May 1, 2014

படித்துக் கொண்டே பகுதி நேரமாக மீன்வணிகத்தில் கல்லூரி மாணவி! பினராயி விஜயன் பாராட்டு

11,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எர்ணாகுளம் அருகே தொடுபுழாவைச் சேர்ந்த இளம் பெண் ஹனன் அகவை 19. இவர் தொடுபுழாவில் உள்ள தனியார் கல்லூரியில் இயல்அறிவு இளவல் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

கல்லூரிக்குச் சென்ற நேரம் போக மாலை நேரங்களில் தம்மணம் பகுதியில் மீன்...