May 1, 2014

இந்தியாவில் தங்கியுள்ள 40 லட்சம் வங்கதேசத்தவரை சுட்டுக் கொல்ல வேண்டும்: பாஜக சட்டமன்றஉறுப்பினர் ராஜா சிங்

16,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அசாமில் அண்மையில் வெளியான, தேசிய குடிமக்கள் பட்டியலில், 40 லட்சம் பேர் இடம்பெறவில்லை. இதனால் தாங்கள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படலாம் என்ற அச்சம், இவர்கள் நடுவே நிலவுகிறது.

இந்நிலையில், தெலுங்கானாவை சேர்ந்த பாஜக...

May 1, 2014

ஏர்டெல் அதிரடி! ரூ.597க்கு அனைத்து அழைப்புகள், சேதிகள் மற்றும் தரவுச் சேவைகள் 168 நாட்களுக்கு

15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொலைத் தொடர்பு சந்தையில், ஜியோவிற்கும் ஏர்டெல்லிற்கும் இடையே நடைபெறும் போட்டாப்போட்டியால், ஒரு ஜிபிக்கு ரூ100 வசூலித்த தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அநியாயக் கொள்ளையிலிருந்து  வாடிக்கையாளர்கள் மீண்டார்கள்.

அவர்களை தக்க...

May 1, 2014

இந்தியத் தலைமை அமைச்சர் மோடிக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது! வேதியியல் தாக்குதல் நடத்தப் போவதாகப் பேசியில் அறிவித்தவர்

15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு படை கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த வெள்ளிக்கிழமை அழைப்பு ஒன்று வந்தது. அதில், பேசிய நபர், 'இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி மீது வேதியியல் தாக்குதல் நடத்துவேன்' என்று கூறிவிட்டு இணைப்பை...

May 1, 2014

144தடை; அசாம் மக்கள் தொகை பதிவேட்டில் 40 லட்சம் பேர் பெயர்கள் நீக்கம்! மம்தா கடுஞ்சீற்றம்

14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அசாம் தேசிய மக்கள் தொகை வரைவு பதிவேட்டில் 40 லட்சம் பேர் சட்டத்திற்கு விரோதமாக அந்த மாநிலத்தில் குடியேறியவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆதலால் அவர்கள் நீக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது. இன்று வெளியான இந்தப் பதிவேட்டினால் அந்த...

May 1, 2014

ஆதார் அபாயம்; தொடரும் நிருபணங்கள்! சர்மா வங்கி கணக்கில் ஒரு ரூபாய் வைப்பு

14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா தனது ஆதார் எண்ணை கீச்சுவில் வெளியிட்டு இதன்மூலம் தனது விவரங்களை யாரேனும் திருட முடியுமா என சவால் விடுத்திருந்தார். இந்த சவாலை ஏற்று இணையத்தள ஹேக்கர்கள், சர்மாவின் தனிப்பட்ட விபரங்கள் பலவற்றை சமூக வலைத்தளத்தில்...

May 1, 2014

மோடி ஆட்சி தொடங்குவதற்கு முன்பு களத்தில் இருந்த அன்னாகசாரே தாத்தா! மோடி ஆண்டு முடியுந் தருணத்தில் மீண்டும் வருகிறார்

14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மோடி ஆட்சி தொடங்குவதற்கு முன்பு களத்தில் இருந்த அன்னாகசாரே தாத்தா! மோடி ஆண்டு முடியுந் தருணத்தில் மீண்டும் வருகிறார். காந்தி பிறந்த நாளில் உண்ணாநிலை இருக்கப் போகிறாராம். நான்கு ஆண்டுகள் அவர் எங்கே போனார்? 

நாட்டில் லஞ்சம்,...

May 1, 2014

போட்டி போடும் ஊதாரிகள்! வெளிநாடு சுற்றுலாவிற்கு இந்திய மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பது மோடியா? வீணடித்தது மன்மோகன் சிங்கா

14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எல்லையில்லாமல் போய் கொண்டிருக்கும் மோடியின் வெளிநாடு பயண செலவு குறித்து புலம்பாத இந்தியக் குடிமகன் யாரும் இருக்க முடியாது. 

இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும்,...

May 1, 2014

தேங்காய் எடுத்து வாருங்கள் சுத்தி உடைக்கலாம்! சர்மா குப்புற விழுந்து விட்டார்

13,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆதார் எண்ணைத் தருகிறேன், முடிந்தால் எனது தகவல்களை திருடுங்கள் என இந்திய தொலை தொடர்பு ஆணையரான டிராயின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா கீச்சுப்பக்கத்தில் அவரது 12 இலக்க ஆதார் எண்ணை வெளியிட்டு சவால் விடுத்தார்.

ஆதார் எண் வெளியான சில மணி...

May 1, 2014

இல.கணேசன் சப்பைக்கட்டு! இராணுவ விமானத்தை பயன்படுத்த நிர்மலா சீதாராமன், தன்னிச்சையான அனுமதி சின்ன விதிமீறலாம்

13,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வத்தை சந்திக்க மறுத்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. நேரம் கிடைக்காமலும், சில தவிர்க்க இயலாத காரணங்களாலும் சந்திப்பு நிகழாமல் இருந்திருக்கலாம். என்ன நடந்தது என நிர்மலா...