09,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வெட்டிச் செலவு செய்வதில் சிறந்த தலைமை அமைச்சராக சாதித்து வருகிறார் மோடி. தேவையில்லாத பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், அச்சடித்த நோட்டுக்களை வீணடித்தது ஒரு வெட்டிச் செலவு. அதற்காக புதிய ரூபாய்தாள்களை அச்சடித்தது ஒரு வெட்டிச் செலவு....
08,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்று உள்ளதை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வெளிக் கொணர்ந்து வருகிறது. ஆனால் தலைமை அமைச்சர் மோடி இதுகுறித்து இதுவரை எந்த கருத்தும்...
07,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரபேல் ஒப்பந்தம் செய்வதற்காக தலைமைஅமைச்சர் மோடியுடன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனில் அம்பானியும் கமுக்கமாக பிரான்ஸ் சென்றது அம்பலமாகி உள்ளது.
இந்தியாவில் பாஜக செய்த மிகப்பெரிய ஊழலாக ரபேல் ஊழல்...
07,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில் போக்குவரத்து சைகைகளில், வாகன இஞ்ஜின்களை சில மணித்துளிகள் இயங்கவிடாமல், அணைத்து வைத்தாலே, ரூ.250 கோடி அளவிற்கு எரிபொருளை சேமிக்கலாம் என்று...
06,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக தலைமைஅமைச்சர் மோடி பதவி விலக வேண்டும் என மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் வரும் வியாழனன்று மாபெரும் போராட்டத்தை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது
இந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 36...
06,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஹைதராபாத்தின் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்தனை பேரையும் விடுவித்து தீர்ப்பளித்த அறங்கூற்றுவர் ரவீந்தர்ரெட்டி பாஜகவில் இணையப் போகிறார்.
தற்போது அறங்கூற்றுவர் பதவியில் இருந்து விலகி விட்டார்....
06,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜகவின் கோட்டையைத் தகர்க்கவே முடியாது. எங்கள் அரசு ஊழல் இல்லாத அரசு ராகுல் தன்னைத் தானே தலைமை அமைச்சர் வேட்பாளர் என்று சொல்லிக் கொள்கிறார். அரசியல் அறியாதவர். சிறுபாலகன் என்றெல்லாம் வாய்மாலம் செய்து வந்த பாஜகவின், ஊழல் ஆணிவேரையே...
06,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நடுவண் அரசும், காவிரி விவகாரத்தில் ஒட்டு மொத்தமாக கருநாடக அரசும் உச்ச அறங்கூற்று மன்றத் தீர்ப்;பை மதிக்காத நிகழ்வுகளை வரலாறு அறியும்.
தமிழகத்தைப் பொறுத்த வரை உச்ச அறங்கூற்று...
05,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராபேல் போர் விமானத்தில் மோடி அரசு ஊழல் செய்திருக்கிறது என்று ராகுல் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இல்லை இல்லையென்று மறுத்துக் கொண்டிருந்த, கெட்டிக்காரர் மோடியின் புளுகு அம்பலமாகி விட்டது தற்போது.
ரபேல் போர்...