26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெரிய செலவை குறைந்த சம்பளக்காரர்கள் செய்வதற்கு கையில் காசு இருக்காது என்பதற்காக வீடுகட்ட கடன், மருத்துவச் செலவிற்கு கடன், பிள்;ளைகள் திருமணத்திற்கு கடன், பிள்ளைகள் படிப்புக்குக் கடன் என்பது போய் இப்போது வண்டிக்கு டீசல் போடுவதைக்...
25,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் அரசு, பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும், பல மடங்கு அதிக விலையை பா.ஜ.க அரசு வழங்க உள்ளது...
25,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தில் 14 அகவை சிறுமி, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக குஜராத்தில் பல போராட்டங்கள் வலுத்து...
25,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மோடி அண்மையில், தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டத்தை நகல் எடுத்து, தேசிய மருத்துவக் காப்பீடு திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதன்படி ஒவ்வொரு குடும்பத்தினரும் ரூ.5 லட்சம் வரை ஆண்டுக்கு மருத்துவக் காப்பீடு பெறமுடியும். இதன் மூலம் 10...
24,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் காலா பட வில்லன் நடிகர் நானா படேகர் ஆகியோர் பங்குபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று கடந்த வியாழக்கிழமை ஒளிபரப்பானது.
அந்த நிகழ்சியில்...
23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆளும் பாஜக அரசில், தலைமை அமைச்சர் மோடி இதுவரை உழவர்களின் கடனை தள்ளுபடி செய்தாரா. எந்த உழவனின் பயிர்கடனிலும் ஒரு காசு கூட தலைமை அமைச்சர் மோடி தள்ளுபடி செய்யவில்லை. உழவர்களின் கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று எதிர்க்கட்சிகள்...
23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பீகார் மாநிலத்தின் சமஷ்டிபூரை சேர்ந்தவர் ரோஷன் லால் அகவை 65. இவரின் மகனுக்கும், சுவப்ணா அகவை 21 என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருமண சமயத்தில் தான் காதலித்து வந்த பெண்ணுடன் மணமகன்...
22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரமோஸ் என்பது சிறு இறக்கையுடன் கூடிய குறைந்த உயரத்தில் பறக்கவல்ல ஒரு வழிகாட்டப்பட்ட ஏவுகணை ஆகும். இது நீர்மூழ்கிக் கப்பல், கப்பல், போர் விமானம் மற்றும் தரைவழி போன்ற பல விதமான வழி முறைகளில் ஏவப்படக்கூடியது. இது இந்தியாவின்...
22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிளிப்கார்ட் நிறுவனம் பல்வேறு சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி அட்டைகளைக் கொண்டு பிளிப்கார்ட் சிறப்பு விற்பனை சலுகை மூலம் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சில நம்பமுடியாத...