21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தைப் போல திராவிட இயக்கங்களோ, கேரளத்தைப் போல பொதுவுடைமை கட்சியோ நாட்டைக் கைப்பற்றாமல், இன்னமும் காங்கிரஸ் பாஜக பிடியில், மனித நேயமோ, நாகரீகமோ இல்லாமல், வட இந்தியக் கிராமங்கள், சாதிநோயில் சிக்கி சின்னாபின்னமாகிக்...
19,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அரசின் தீவிர தொடர் நடவடிக்கைகளால், கடந்த ஏழு ஆண்டுகளில் போலியோ அற்ற நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையே.
இந்நிலையில், தெலுங்கானா, மகாராஷ்டிரா,உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தைகளுக்கு...
19,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அனுமதி வழங்கியது. இதற்கு இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மாநில சுற்றுச்சூழல் தாக்கத்தின் மதிப்பீட்டு ஆணையம்...
18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்பினை எதிர்த்து கேரள மாநில அரசு முறையீடு செய்யாததை எதிர்த்து காங்கிரசும், பாஜகவும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன்...
18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சியோமி நிறுவனத்தின் எம்ஐஏஒன் என்ற மிடுக்குப்பேசி மின்னேற்றம் செய்யும்போது வெடித்ததாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பொதுவாக ரெட்மி வரிசை மிடுக்குப்பேசிகளின் மீது அதிகம் சூடாகும் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுவது வழக்கமானது....
17,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திங்கட் கிழமையன்று பதவிக் காலம் முடிவடைந்த உச்சஅறங்கூற்றுமன்றத் தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ரா, கடந்த மாதத்தில் மட்டும் நான்கு விவாதத்திற்குரிய தீர்ப்புகளை வழங்கிச் சென்றுள்ளார்.
அதில் இரண்டு தீர்ப்புகள் தமிழர்...
17,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து அகவை பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச அறங்கூற்றுமன்றத் தீர்ப்பை எதிர்த்து பந்தளம் ராஜா தலைமையில் பேரணி நடத்தப் பட்டது. நடைபெற்ற இந்த பேரணியில் அரச குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்....
17,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என உச்ச அறங்கூற்றுமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து சபரிமலையில் ஐயப்பன் தரிசனத்திற்கு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்க முடிவு செய்திருப்பதாக கேரள அரசு வட்டாரம்...