மதுரையைச் சேர்ந்த முடிதிருத்தகம் நடத்தி வரும் மோகன், தன் மகளது கல்விச் செலவுக்காக சேர்த்து வைத்திருந்த ஐந்து லட்ச ரூபாய் பணத்தை ஊரடங்கில் பாதித்திருக்கும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யப் பயன்படுத்தியதற்காக தலைமைஅமைச்சர் மோடியால்...
பயன்பாட்டாளர்களின் அந்தரங்கம் கண்காணிக்கப்படுவதாக குற்றம் சுமத்தி ரூ.37,500 கோடி இழப்பீடு கேட்டு கூகுள் இணையதள நிறுவனம் மீது அமெரிக்க அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பயன்பாட்டாளர்களின் அந்தரங்கம்...
இரசியா, கொரோனா நுண்ணுயிரித் தொற்றுக்கு தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது. இந்தத் தடுப்பூசியை செலுத்தி சோதிக்க 50 இராணுவ அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
21,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: இரசியாவிலும் கடந்த நான்கு மாதங்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக...
வளர்நாடுகள்7 மாநாட்டில் பங்கேற்க, தலைமைஅமைச்சர் நரேந்திர மோடிக்கு டொனால்ட் டிரம்ப் அழைப்பு. நம்மா மோடியின் அமெரிக்கப் பயண நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
21,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தேடித் தேடி, ஓடி ஓடி உலகஞ் சுற்றி வந்த...
கொரோனா போன்று ஒரு நோய், உலகளாவி பரவிவிடக் கூடாது என்பதற்காக, வெட்டியாக உலக நலங்கு நிறுவனம் என்ற ஒரு அமைப்பபை நிறுவி வைத்திருக்கிறது உலகம். அது கூடுதல் நன்கொடை கொடுப்பவர்களுக்கு எடுப்பார் கைப்பிள்ளையாக, கொரோனா முன்புவரை அமெரிக்காவையும், கொரோனாவிற்கு பின்பாக...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தான் பெரிதும் மதிப்பதாக முன்னாள் இலங்கை ராணுவ தளபதி, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவிக்கிறார்.
21,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பிரபாகரன் பயங்கரவாதியாக இருந்தாலும், இறுதி தோட்ட வரை அவர்...
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட்டின் மரணம் ஒரு கொலை என அதிகாரப்பூர்வ உடற்கூறுஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட்டின் மரணம் ஒரு கொலை என...
கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல், ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் 2 வீரர்களுடன் அனைத்துலக விண்வெளி மையத்திற்கு, எலியும் பயணம் செய்ததா? என்றவொரு கேள்வி எழுப்பி ஒரு காணொளியையும் இணையத்தில் பரப்பி வருகின்றனர் சில ஐயப்பாட்டுப் பேர்வழிகள்.
20,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122:...
நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் இணைந்து அனுப்பிய விண்வெளி ஓடம், அனைத்துலக விண்வெளி நிலையத்தை அடைந்தது, கொரோனா வேதனைக்கு இடையிலும் அமெரிக்கா முன்னெடுத்த சாதனை ஆகும்.
19,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: அனைத்துலக விண்வெளி நிலையம் என்பது விண்ணிலே நம் நில உருண்டையைத்...