May 1, 2014

வணக்கம் வெனிசுலா! உலகிலேயே குறைந்த விலையாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 1.48 க்கு நீங்கள் விற்கின்றீர்களாமே

இந்தியாவை விட அதிக விலைக்கு பெட்ரோல் டீசல் விற்கப்படும் நாடுகளில், அதற்கான காரணம் எதுவாகவும் இருந்து விட்டுப் போகட்டும். இந்தியாவில் ஒன்றிய அரசின் அதிக வரி விதிப்பே இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வுக்கு முதன்மைக் காரணம்...

May 1, 2014

கொரோனா குறுவி உருவானது எங்கே! ஆதாரப்பாடாக கண்டுபிடிக்க இயலாமையை வெளிப்படுத்தியள்ளன, அமெரிக்க உளவு நிறுவனங்கள்

சீனாவின் ஊகான் குறுவி ஆய்வுக் கூடத்தில் இருந்து கொடிய கொரோனா குறுவி பரவியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், கொரோனா குறுவி உருவானது எங்கே என்று ஆதாரப்பாடாக கண்டுபிடிக்க இயலாமையை வெளிப்படுத்தியள்ளன, அமெரிக்க உளவு...

May 1, 2014

கமுக்கமாகிவிட்ட முப்பது இலட்சம் கிராமும், 20 நாட்களாகத் தீயாக வலம் வரும் இருபத்தைந்து கிராமும்! போதைப் பொருள்

முந்த்ரா துறைமுகத்தில் முப்பது இலட்சம் கிராம் (3000கிலோ) போதை பொருள்! என்ற அதிர்ச்சித் தகவலுக்கு, எங்களுக்கு அதிகாரம் இல்ல என்ற அதானி குழும விளக்கத்தோடு கமுக்கமாகிவிட்டது. நார் நாராய் கிழித்துத் தொங்கவிடப்படுகிறது 25கிராம்.

05,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123:...

May 1, 2014

புலனச் செயலியைத் தொடர வேண்டுமானல், செல்பேசியையே மாற்ற வேண்டும்! எந்த மாதிரியான செல்பேசிகளை

அடுத்த மாதத்தில் இருந்து பழைய மாதிரி செல்பேசிகளில் புலனச் செயலி (வாட்ஸ்அப்) வேலைசெய்யாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

05,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் பழைய பதிப்புகளை இனி புலனம் ஆதரிக்காது. அந்த வகைப் பேசிகளில் புலனச்சேவை...

May 1, 2014

90,000 பேர் மாற்று சிறுநீரகத்திற்காகக் காத்து கொண்டிருக்கின்றார்களாம் அமெரிக்காவில்!

சோதனை முயற்சியாக, மூளைச்சாவு அடைந்த மனிதருக்குப் பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்தி, அது நன்றாக வேலை செய்வதாக கண்டறிந்திருக்கின்றனர் மருத்துவர்கள்.

04,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: மருத்துவ உலகின் ஒரு சிறு நகர்வாகப் பன்றியின் சிறு நீரகம், மனிதருக்குப்...

May 1, 2014

என்றைக்கு மாறும் தமிழ்நாட்டு இந்திய மீனவர்கள் சோகம்! திருமணமாகி 40நாளில் கடலுக்கு சென்ற மீனவரை மூழ்கடித்தது இலங்கைகடற்படை

படகை மூழ்கடித்து மீனவரை கொலை செய்ததாக இலங்கை அரசை கண்டித்தும், தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டுவரும் இலங்கை அரசை கண்டிக்க தவறிய ஒன்றிய, அரசைக் கண்டித்தும் கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

03,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123:...

May 1, 2014

இனி பிட்காசுவில்தான் சம்பளம்! எண்ணிமச் செலாவணியான பிட்காசுவை அங்கீகரிக்கும் அரசு

அரசு ஊழியர்களுக்கு எண்ணிமச்செலாவணியான பிட்காசுவில் சம்பளம் வழங்க திட்டமிட்டுள்ளதாக மியாமி நகரத்தந்தை தெரிவித்துள்ளார்.

01,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: அமெரிக்காவின் மியாமி நகரத்தின் நகரத்தந்தை பிரான்சிஸ் சூவாரீஸ் எண்ணிமச்செலாவணியின் வணிக மையாமாக அந்த...

May 1, 2014

இலங்கை கடற்படை அடாவடி! தமிழ்நாட்டைச் சேர்ந்த, 23இந்திய மீனவர்கள் கைது. மீட்கவேண்டி ஸ்டாலின் மோடிக்கு மடல்

இலங்கை கடற்படையால், தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 இந்திய மீனவர்கள் 2 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக மீட்பு நடவடிக்கைக்கு முயலவேண்டும் என்று, தமிழ்நாட்டின் முதல்வர் ஒன்றியத் தலைமைஅமைச்சருக்கு மடல்...

May 1, 2014

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு!

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

25,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: முன்னதாக கடந்த சில நாட்களாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், இதழியல், இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளுக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு...