May 1, 2014

அமெரிக்காவில் அதிக அளவில் பேசப்படும் இந்திய மொழியாக, இந்தி, உருவெடுத்துள்ளது.

அமெரிக்காவில் அதிக அளவில் பேசப்படும் இந்திய மொழியாக, இந்தி, உருவெடுத்துள்ளது. அங்கு வசிக்கும் 6.5 லட்சம் பேர், இந்தி பேசுகின்றனர்.

அமெரிக்காவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மையம், 2009-13ல் எடுத்த கணக்கெடுப்பில், அங்கு வசிப்பவர்கள் பேசும்...

May 1, 2014

இலங்கை அரசு நம்மீனவர்களை விடுதலை செய்யும்; என்று நம்பிக்கை உள்ளது: தருண் விஜய்

இலங்கையில் நடைபெற்ற விழாவில் திருக்குறளுக்காக தொடர்ந்து பணியாற்றி வரும் பாஜக எம்.பி தருண் விஜய்க்கு தமிழ் சாகித்ய விழா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கொழும்பு அருகேயுள்ள கண்டியில்  மத்திய மாகாண தமிழ் சாகித்ய விழா...

May 1, 2014

ஐந்து அமெரிக்கர்களில் ஒருவர் குற்றப் பின்னணி உடையவர். பராக்ஒபாமா

உலகச் சிறைக் கைதிகளில் 25விழுக்காட்டு பேர் அமெரிக்கர்களாக உள்ளனர் என்று அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூஜெர்ஸி நகரில் நேற்றுமுன்தினம் நடை பெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

உலக மக்கள் தொகையில்...

May 1, 2014

ஒன்றரை வயது குழந்தை நஞ்சுப் பாம்பை கடித்துக் கொன்றுள்ள விந்தை

பிரேசில் நாட்டில் ஒன்றரை வயது குழந்தை நஞ்சுப் பாம்பை கடித்துக் கொன்றுள்ள விந்தையான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தெற்கு பிரேசிலைச் சேர்ந்த ஜெயின் ஃபெரேறிய மற்றும் லூசியர் டிசோஸா தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை லோரென்சோ.

May 1, 2014

எந்த இஸ்லாமியரும் இந்தியாவில் வாழ்வதை சிரமமாக உணர்ந்தால் பாகிஸ்தானிற்கு வரலாம்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் குறித்து பாஜக, தலைவர்கள் கூறி வரும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில்,

பிரிவினைவாத இயக்கத் தலைவர் ஹபீஸ் சையது, சிறுபான்மையினத்தை சேர்ந்தவர் என்பதற்காக பாரபட்சமாக நடத்தப்படுவதாக உணர்ந்தால் பாகிஸ்தானுக்கு...

May 1, 2014

இணையப் பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில், பலூன்கள் மூலம் இணையவசதி

இணையப் பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில், பலூன்கள் மூலம் இணையவசதியை வழங்கும் கூகுள் நிறுவனத்தின் திட்டத்திற்கு நடுவண் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கூகுள் நிறுவனம் அமெரிக்காவின் கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு...

May 1, 2014

ஆரோக்கிய பட்டியலில் இந்தியா 103ஆவது இடத்தைப் பெற்றுள்ளது

உலக வங்கியின் உதவியோடு, ஐக்கிய நாடுகள் அவை மற்றும்  உலக சுகாதார அமைப்பு உலகின் மிக ஆரோக்கியமான நாடுகளை அடையாளம் காண்பதற்கான ஆய்வுப் பணியில் ஈடுபட்டது.

இதற்காக 10 லட்சம் மக்களிடம் புள்ளி விபரங்கள் கேட்கப்பட்டன. அதன் அடிப்படையில் வெளியான...

May 1, 2014

224 பேரும் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

224 பயணிகளுடன் எகிப்தில் இருந்து புறப்பட்டு சென்ற ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியது. எகிப்து ஷாம் எல்ஷேக் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. விமானத்தில் ரஷிய சுற்றுலா பயணிகள் அதிகமாக...

May 1, 2014

ஆப்பிரிக்காவில் இந்தியா முக்கிய முதலீட்டாளராகத் திகழ்கிறது: மோடி.

ஆப்பிரிக்க நாடுகளுக்கு 5ஆண்டுகளில் ரூ.65 ஆயிரம் கோடி சலுகைக்கடன் இந்தியா வழங்கும்.

ஆப்பிரிக்க நாடுகளுக்கு 5 ஆண்டுகளில் ரூ.65 ஆயிரம் கோடி சலுகை கடன் வழங்க இந்தியா முன்வந்திருக்கிறது.

இந்திய-ஆப்பிரிக்க உச்சிநிலை மாநாட்டை...