U -19 உலகக்கோப்பை அரை இறுதி கிரிக்கெட் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது இந்தியா !
ஆம் தற்போது 19 வயத்துக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. நியூசிலாந்தில் U -19 ஒரு நாள்...
ஆமா ! 2017 செப்டம்பர் 25 ஆம் தேதி பென் ஸ்டோக்ஸ் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் பிரிஸ்டல் நகரத்தில் உள்ள நைட் கிளப்புக்கு சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் பென் ஸ்டோக்ஸ் 27 வயதுடைய ஒரு வாலிபரை பயங்கரமாக தாக்கியுள்ளார். இதனால் முகத்தில் காயம் ஏற்பட்டு பிரிஸ்டல்...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அஸ்வினை நிச்சயம் எடுப்போம் என்று கேப்டன் தோனி கூறியிருந்தார். ஆனால் ஏலத்தில் எடுக்கவில்லை, இறுதியாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.7.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அஸ்வினும் சில நாட்களுக்கு முன்பு நான் மீண்டும் சென்னை அணியில் இடம்...
IPL கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறப்பான வீரர்களில் கிறிஸ் கெயிலும் ஒருவர். இவர் இதுவரை 101 IPL போட்டிகளில் விளையாடி 3626 ரன்களை குவித்துள்ளார். இவர் தான் IPL கிரிக்கெட் வரலாற்றிலேயே தனியாக அதிக ரன் (175 ரன்) குவித்த வீரர் ஆவர். மேலும் அதிக சதம் (ஐந்து சதம்)...
இந்த வருடம் நடைபெறும் பதினொன்றாவது IPL போட்டிகள் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. இந்த போட்டிகளுக்காக அனைத்து வீரர்களையும் மறு ஏலம் விடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனால் ஒவ்வொரு அணியும் மூன்று வீரர்களை நேரடியாக தக்க வைத்துக் கொள்ளலாம். மற்ற இரண்டு பேரை ஏலத்தின்போது...
இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருவது ஒவர் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்க சென்றுள்ளது. ஏற்கனவே முதல் டெஸ்டில் 72 ரன்கள் வித்தியாசத்திலும் 2-வது டெஸ்டில் 135 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்து...
2017 ஆம் ஆண்டின் சிறந்த வீரர்களுக்கான விருது பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இதில் 2017-ம் ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த ஒருநாள் வீரர் என இந்திய கேப்டன் விராட் கோலி இரு விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளார். இதே போல், டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரராக...
தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டில் ஏற்கனவே தோல்வி முடிந்த நிலையில், இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, செஞ்சூரியனில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 335 ரன்களும் இந்தியா 307 ரன்களும்...
இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருவது ஒவர் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்க சென்றுள்ளது. அதன்படி இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ்...