May 1, 2014

தவான் மிரட்டல் ஆட்டம் வீண்: முதல் T20 போட்டியில் இலங்கை வெற்றி

இலங்கையின் 70 வது ஆண்டு சுதந்திர தின விழாவை ஒட்டி இலங்கை, வங்கதேசம் மற்றும் இந்தியா பங்குபெறும் நிதாஹாஸ் டி20 முத்தரப்பு தொடர் இலங்கையில் இன்று தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற...

May 1, 2014

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தது இந்தியா

இந்தியா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, மலேசியா, இங்கிலாந்து மற்றும் ஐயர்லாந்து ஆகிய ஆறு நாடுகள் விளையாடும் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. இதில் 2-3...

May 1, 2014

இரண்டாவது T20 போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகள் மோதிய இரண்டாவது T20 போட்டி செஞ்சூரியனில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் தசைபிடிப்பால் அவதிப்படும் பும்ரா நீக்கப்பட்டு, ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார்....

May 1, 2014

முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவில் தொடரை வென்றது இந்தியா

இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3  இருவது ஒவர் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்க சென்றுள்ளது. இதில் டெஸ்ட் தொடரை ஏற்கனவே தென் ஆப்பிரிக்கவிடம் இழந்துள்ளது. அதை தொடர்ந்து நடைபெற்ற ஒரு நாள் தொடரின் முதல்...

May 1, 2014

தனக்கு மட்டும் பணம் கிடைத்தால் போதும் என என்னும் உலகத்தில், மற்றவர்களை விட எனக்கு மட்டும் அதிகமாக பரிசு வழங்குவது தவறு என்கிறார் - டிராவிட்

சமீபத்தில் நடைபெற்ற U-19 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. இதற்க்காக அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு 50 லட்சம் ரூபாயும், வீரர்களுக்கு தலா 30 லட்சம் ரூபாயும், இதர...

May 1, 2014

பட்டையை கிளப்பியது இந்தியா: இரண்டாவது போட்டியிலும் அபார வெற்றி

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது போட்டி இன்று செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்றது. தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் டு பிளிசிஸ் மற்றும் பெலுக்வாயோவிற்குப் பதிலாக  டப்ரைஸ் ஷாம்சி...

May 1, 2014

அரை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை அடித்து துவைத்த இந்தியா,இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தியது!

19 வத்திற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதி கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் உள்ள "பே ஓவல் " மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா  விளையாடியது. இந்த உலகக்கோப்பையில் விளையாடிய அணைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக அரை இறுதி...

May 1, 2014

அபார வெற்றி பெற்றது இந்தியா: விராட் கோலி மற்றும் டு பிளிசிஸ் அசத்தல் சதம்

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நேற்று டர்பனில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியாக தென்...

May 1, 2014

பஞ்சாப் அணியின் கேப்டன் ஆகிறாரா அஸ்வின்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்தவருடமும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட அஸ்வின் இறுதியாக பஞ்சாப் அணிக்காக விளையாட இருக்கிறார். அவரை பஞ்சாப் அணி ரூ.7.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில் அவர் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல்கள்...