May 1, 2014

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆசிரியை சேலம் மத்திய சிறையிலடைப்பு

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம்புதூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை மாலை மாணவர் ஒருவர் வகுப்பறையில் மலம் கழித்துள்ளார். அதனை வகுப்பாசிரியை விஜயலட்சுமி என்பவர், 2ஆம் வகுப்பு மாணவர் சசிதரனை, அவர் கையால் மலத்தை அள்ள வைத்ததாகக்...

May 1, 2014

கோவனை விடுதலை செய்யக்கோரி டெல்லியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மூடு டாஸ்மாக்கை மூடு என்ற பாடலைப் பாடிய பாடகர் கோவன் தேசத்துரோக வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரை விடுதலை செய்யக்கோரி டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தின் முன்பு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

May 1, 2014

தமிழ்நாட்டில் காலூன்ற பாஜக பகல் கனவு காண்கிறது: அகிலஇந்திய காங்கிரஸ் செய்திதொடர்பாளர் குஷ்ப

தமிழ்நாட்டில் காலூன்ற பாஜக பகல் கனவு காண்கிறது என்று நடிகையும் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கூறினார்.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 127வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் காங்கிரஸ்...

May 1, 2014

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ள தாக்குதல் சம்பவங்களில் பிரான்சில் 158பேர் பலி

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 7 இடங்களில் துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு  தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதல் சம்பவங்களில் 158 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

May 1, 2014

மதுராந்தகம் ஏரி முழுவதும் நிரம்பியதால் 80 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மதுராந்தகம் ஏரி முழுவதும் நிரம்பியதால் ஏரிக்கு வரும் உபரி நீர் வெளியேற்றப்படுகின்றது. இதனார், 80 கிராமங்களுக்கு   வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மதுராந்தகம் ஏரி 23.3...

May 1, 2014

இரண்டு பக்கமும் இடி மத்தளமாக மோடி

முறைகேடு புகாரில் சிக்கி, லண்டன் நகரில் தங்கியுள்ள ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடியை விசாரணைக்காக இந்தியாவுக்கு அழைத்து வரும் விவகாரம் குறித்து, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ்...

May 1, 2014

அறுவைசிகிச்சைக்குப் பின் அஜித்குமார் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

நடிகர் அஜித்குமார் ‘ஆரம்பம்’ படத்தில் நடித்தபோது திடீர் விபத்து ஏற்பட்டது. கார் துரத்தல் மற்றும் சண்டை காட்சியில் அவர் நடித்தபோது, அவருடைய வலது முழங்காலிலும், தோள்பட்டையிலும் பலத்த அடிபட்டது.

அவருக்கு மருத்துவர்கள்; தீவிர சிகிச்சை...

May 1, 2014

மத்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளை முடக்க நினக்கும் நடுவண் அரசுக்கு எதிர்ப்பைக்காட்ட போர

மத்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளைக் குறைப்பது மற்றும் குறுக்கீடு செய்வது ஆகிய நடுவண் அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து 19ம் தேதி ரிசர்வ் வங்கி ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.

மத்திய ரிசர்வ்...

May 1, 2014

கலாமின் புத்தகங்கள் மற்றும் உடைமைகளை வைத்து அறிவுசார் மையம்

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் நினைவாக டெல்லியில் அறிவுசார் மையத்தை விரைவில் கெஜ்ரிவால் அரசு அமைக்க உள்ளது.

கலாமின் புத்தகங்கள் மற்றும் உடைமைகளை வைத்து அறிவுசார் மையம் அமைக்க டெல்லி அரசு தயாராக இருப்பதாக கடந்த வாரம்...