May 1, 2014

மாலி நாட்டின் தலைநகர் பமாகோவில் ஓட்டலில், ஜிகாதிகள் சரமாரியாக துப்பாக்கி சூடு

மாலி நாட்டின் தலைநகர் பமாகோவில் ஓட்டலில், ஜிகாதிகள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தி   பொதுமக்களைப்  பிணைக்கைதியாக பிடித்து வைத்து உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாரீஸ் தாக்குதல் அதிர்ச்சியில் இருந்து சர்வதேச...

May 1, 2014

பசுவைக் கொல்பவர்களுக்கு இந்தியாவில் வாழஉரிமை கிடையாது: ஹரிஷ் ராவத்

உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் முதல்அமைச்சர்  ஹரிஷ் ராவத், பசுவை கொல்பவர்களுக்கு இந்தியாவில் வாழஉரிமை கிடையாது என்று கூறிஉள்ளார்.

உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் முதல்அமைச்சர் ஹரிஷ் ராவத்,  பசு இறைச்சி, பசுவதை தொடர்பாக பேசுகையில்...

May 1, 2014

சீன ஓபன் பேட்மிண்டனில் சாய்னா நேவால் இறுதிப் போட்டிக்கு தகுதி

சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நேவால், 7 ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் வாங் இகானை எதிர் கொண்டார். இதில் சாய்னா நேவால், 21-13, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வாங் இகானை எளிதில்...

May 1, 2014

ஆல்–ஸ்டார்ஸ் கிரிக்கெட்: சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி மீண்டும் தோல்வி

சச்சின் பிளாஸ்டர்ஸ் – வார்னே வாரியர்ஸ் ஆகிய அணிகள் இடையே ‘ஆல்–ஸ்டார்ஸ்’ என்ற பெயரில் 3 போட்டிகள் கொண்ட கண்காட்சி 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பிரபலம் வாய்ந்த முன்னாள் வீரர்கள் இந்த போட்டியில்...

May 1, 2014

2வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா 214 ரன்களில் சுருண்டது: இந்தியா 80 விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாசில் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.  இந்திய அணியில் அமித் மிஸ்ரா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு, பதிலாக, இஷாந்த் ஷர்மா மற்றும் ஸ்டூவர்ட் பின்னி...

May 1, 2014

சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு ஒத்திகை.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். நாளை மறுநாள் முதல் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது எப்படி என்பது...

May 1, 2014

தெலுங்கு நடிகர் பாலி பிரஷாந்த் ஆறாவது மாடியிலிருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

கள்ளக்காதலி வீட்டிலிருந்து தப்பித்து ஓடும் போது, தெலுங்கு நடிகர் பாலி பிரஷாந்த் ஆறாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருபவர் பாலி பிரஷாந்த்,

நடிகை...

May 1, 2014

மழை வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட தொண்டு நிறுவனங்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்

மழை வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு நிர்வாகத்துக்கு உதவிட வேண்டுமென தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் ஆளுநர் கே.ரோசய்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில்...

May 1, 2014

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு

சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை  மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள் உள்ளிட்ட 280  இடங்களில் உள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் மூலம் வழங்கப்படும் இணையவழி விண்ணப்ப சேவைகளான நிரந்தரப் பதிவு செய்தல்,...