May 1, 2014

இனி ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், 35 வினாடிகள் கட்டாயம் காத்திருந்தே டிக்கெட் பெறமுடியும்

ரயில் டிக்கெட் முன்பதிவில், தொழில்நுட்ப மோசடிகளை தவிர்க்க, ‘ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், 35 வினாடிகள் கட்டாயம் காத்திருந்தே டிக்கெட் பெற வேண்டும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ரயில்வே டிக்கெட் முன்பதிவுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தையே...

May 1, 2014

நடிகை அசின் திருமணம் டெல்லியில் நேற்று நடந்தது

நடிகை அசின் திருமணம் டெல்லியில் நேற்று நடந்தது. தொழில் அதிபர் ராகுல் சர்மாவை அவர் மணந்தார்.

கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை அசின். கடந்த 2004-ஆம் ஆண்டில் ஜெயம் ரவி ஜோடியாக ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படம் மூலம் தமிழ் பட உலகுக்கு...

May 1, 2014

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் புதன்கிழமை இன்று வெளியீடு

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் புதன்கிழமை(ஜன.20) வெளியிடப்படுகிறது. இருப்பினும், விடுபட்ட வாக்காளர்கள், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்தார்.

...

May 1, 2014

சிங்கப்பூரில் பொங்கல் திருவிழா நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் கலந்துக்கொண்டு வாழ்த்து

சிங்கப்பூரில் தமிழர்கள் கொண்டாடிய பாரம்பரிய பொங்கல் திருவிழா நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமரான லீ ஹிசீன் லூங் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பொங்கல் திருவிழா தொடர்ந்து 4 நாட்கள் வெகுவிமரிசையாக உலகம்...

May 1, 2014

பழங்குடியினருக்கு எதிரான வன்செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடுவண் அமைச்சர் மீது வழக்குப்ப

மத்திய பல்கலைகழகத்திலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட தலித் மாணவர் ரோகித் என்பவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். ரோகித்தைத் தற்கொலைக்குத் தூண்டியதாகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழும் நடுவண்...

May 1, 2014

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா

இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும்  ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று, ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதன்...
May 1, 2014

2-வது ஒருநாள் போட்டியிலும் வென்றது ஆஸ்திரேலியா: ரோஹித் சதம் மீண்டும் வீண்

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.  முன்னதாக டாஸ்வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட...

May 1, 2014

சிட்னி டென்னிஸில் சாம்பியன் பட்டத்தை வென்றது சானியா-ஹிங்கிஸ் ஜோடி

சிட்னி டென்னிஸ் போட்டியில் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

 

ஒரு மணிநேரம் 13 நிமிடங்கள் வரை நீடித்த...

May 1, 2014

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உலக ஆயுர் வேத திருவிழா

வரும் 31-ம் தேதி முதல் பிப்., 4-ம் தேதி வரையில் உலக ஆயுர் வேத திருவிழா கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு ஆயுர் வேதம் குறித்த கருத்தரங்குகள், பெண்கள் மறறும் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்கள் 28-ம் தேதி வரை நடைபெற...