சட்ட ஆணையர் சகாயம் தனக்கு அரசியல் களமிறங்க விருப்பம் இல்லை என்று கூறியிருந்த நிலையில், அவர் பங்குகொண்ட கூட்டம் ஒன்றில், இளைஞர் ஒருவர் சகாயத்திற்கு கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.
கும்பகோணம் மகாமகம் திருவிழாவை முன்னிட்டும், பாசனத்துக்காகவும், மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து நீர் திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்ட...
சமூக வலைதளமான சுட்டுரையில் நடிகர் கமல்ஹாசன் செவ்வாய்க்கிழமை தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து, ஒரு மணி நேரத்தில் சில ஆயிரம் பேர் இணைந்தனர். மேலும், அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை இரவு...
நாட்டின் 67வது குடியரசு நாள் விழா இன்று கொண்டாடப்படுறது. இதனையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
இந்தக் குடியரசு நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ்...
சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து காஞ்சீபுரம் மாநாட்டில் விஜயகாந்த் அறிவிக்க இருக்கிறார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணியில் இணைந்து 14 தொகுதிகளில்...
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ‘கெத்து’ படத் தலைப்பு தமிழ் சொல்தான் என்றும், அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் கெத்து என முருகப் பெருமானை குறிப்பிட்டுள்ளார் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில், பொருளாதாரத்தின் அடிப்படையில் மிக வேகமாக வளரும் நாடு இந்தியா என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில், பிரதமர் மோடி , பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ்...
தமிழக வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாட்டில் வாக்காளர் சேர்ப்பில் மிகப் பெரிய மோசடி...
தமிழகச் சட்டசபை தேர்தல் தொடர்பாக லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து சென்னை...