முஸ்லிம் சமூக இளைஞர்களிடம் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் மீதான தாக்கத்தைக் கண்காணித்து அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என முஸ்லிம் மதத் தலைவர்களிடம் நடுவண் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார்.
மொபைல் போன் மெசேஜிங் அப்ளிகேஷன், வாட்ஸ் ஆப் நேற்று, புதிய சாதனை படைத்தது. உலகம் முழுவதும், 100 கோடி பேர் அந்த, பயன்பாட்டை பயன்படுத்துவதாக அறிவித்தது. அதிலும், கடந்த, ஐந்து மாதங்களில் மட்டும், 10 கோடி பேர் புதிதாக அந்தப் பயன்பாட்டை பயன்படுத்தி...
சென்னை துறைமுகம் தொகுதி அ.தி.மு.க. சட்டமன்றஉறுப்பனர் பழ.கருப்பையா. இவர் குடும்பத்துடன் ராயப்பேட்டை, லாயிட்ஸ் காலனியில் வசித்து வருகிறார். இவர் கட்சியின் கட்டுப்பாடு மற்றும் குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதாக, கட்சியிலிருந்து கடந்த சில...
ராம்தேவ், மோடி அரசிடம் ஏற்படுத்திக்கொண்ட தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பதஞ்சலி என்ற பெயரில் ஆயுர்வேத மருந்து நிறுவனங்கள், நூடுல்ஸ் போன்ற துரித உணவுகள் தயாரிக்கும நிறுவனங்கள், மற்றும் சர்வதேச யோகா பயிற்சி மையங்கள் போன்றவற்றை நடத்தி...
கபாலி இறுதி கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த் மலேசிய செல்ல வேண்டியிருந்தது. அதற்காக அவர் நேற்று காலை 10.30 மணியளவில் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார்.
தமிழக அரசின் ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றிய மக்கள் நல பணியாளர்கள் சுமார் 13 ஆயிரம் பேர் கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி நீக்கப்பட்டனர். இதுதொடர்பாக மக்கள் நல பணியாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு தமிழக...
இந்தியாவுக்குத் தொழில்நுட்பத்தின் தேவை அதிகமாக உள்ளது என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.
திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் அவர் பேசியது:
நீதிபதி ஆங்கிலத்தில் தீர்ப்பு வழங்கியதால் ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பிரதமர் மோடி, இன்று கோவை வருகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக, ஆறாயிரம் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதமரின் வருகையை முன்னிட்டு, பா.ஜ.,வின் இருசக்கர வாகன சாதனை பிரசாரம் நேற்று தொடங்கியது.
கோவை, வரதராஜபுரத்தில்...