May 1, 2014

பெண் ஒருவர் லிப்ட்டில் ஒரு மாதமாக சிக்கித் தவித்து உயிர் இழந்த பரிதாபம்

சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த பெண் லிப்ட்டில் ஒரு மாதமாக சிக்கித் தவித்து உணவு, நீரின்றி பசியால் துடித்து பரிதாபமாக உயிர் இழந்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவின்...

May 1, 2014

ரொனால்ட் ரீகனின் மனைவி நான்சி ரீகன் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் காலமானார்

பிரபல ஹாலிவுட் நடிகரும், அமெரிக்க முன்னாள் அதிபருமான ரொனால்ட் ரீகனின் மனைவி நான்சி ரீகன்(94) லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நேற்று காலமானார். அமெரிக்காவின் 40வது அதிபராக 1981-89 ஆண்டுகளுக்கிடையே ரொனால்ட் ரீகன் பதவி வகித்தபோது அமெரிக்காவின் மதிப்புக்குரிய...

May 1, 2014

நகைக்கடை உரிமையாளர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தவும் முடிவு

நகை கடையடைப்பு போராட்டம் 7-ந்தேதி(நாளை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் கோவையில் ரூ.100 கோடிக்கு நகை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. நகைக்கடை உரிமையாளர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

May 1, 2014

கேரளாவில் இடது முன்னணி ஆட்சி அமையும்: கருத்துக்கணிப்பு

கேரளாவில் இடது முன்னணி ஆட்சி அமையும். பா.ஜ., முதல் முறையாக தனது கணக்கை துவங்கும்,என கருத்துக்கணிப்பு முடிவு தெரிவிக்கின்றது.

இந்தியா டிவி - சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் கேரளாவில் இடது முன்னணி ஆட்சி ஏற்படும்...

May 1, 2014

கோவை வேளாண் பல்கலைக்கழக 3 மாணவிகள் கருகி பலியான வழக்கு

தர்மபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டியில் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து அ.தி.மு.க.வினர்

நடத்திய போராட்டத்தில் கோவை வேளாண் பல்கலைக்கழக பஸ் எரிக்கப்பட்டதில் 3 மாணவிகள் கருகி...

May 1, 2014

தமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக மே-16இல் சட்டமன்றத் தேர்தல்

தமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக மே-16இல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

 

மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி, கேரளா மற்றும் தமிழகச் சட்டமன்ற...

May 1, 2014

உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் தொடந்து முதலிடம்

வாஷிங்டன்,  உலக பணக்காரர்கள் பட்டியலில் தொடந்து முதலிடத்தை மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்ஸ் தன்வசப்படுத்தியுள்ளார். இந்தப் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பனி  36-வது இடம் வகிக்கிறார்.

 

May 1, 2014

7பேர் விடுதலையில் ஜெயலலிதா, கருணாநிதி அரசியல் நாடகங்கள்: வைகோ

நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் ஜெயலலிதா, கருணாநிதி அரசியல் நாடகங்கள் என்னவென்று எல்லோருக்கும் தெரியும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள...

May 1, 2014

ஈரான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 44 தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர்

ஈரான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 44 தமிழக மீனவர்கள் உட்பட 49 மீனவர்கள் சென்னை திரும்பினர்.

தமிழகம் மற்றும் குஜராத்திலிருந்து அமீரகத்திற்கு மீன்பிடிக்கும் தொழில் செய்வதற்காக 49 மீனவர்கள் சென்றுள்ளனர். அங்கு அவர்கள்...