தேமுதிக சார்பாக மகளிர் அணி மாநாடு இன்று ராயப்பேட்டையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. விழாவில் மகளிர் அணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
காசோலை மோசடி வழக்கில் இயக்குனர் சேரன் மற்றும் அவரின் மகளுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குனர் சேரனின் சினிமா2கோம் என்ற திட்டத்தில், ராமநாதபுரம் பழனியப்பன் என்பவர்...
கிழக்காசிய நாடான சீனாவில் ‘ஐபோன்’ வாங்க, பிறந்து 18 நாளே ஆன பச்சிளம் குழந்தையை விற்ற, பாசக்கார தாய், கணவருடன் கைது செய்யப்பட்டார்.
சீனாவின், புஜியான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர், தன், 18 நாள்...
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக போட்டியிடும் வேட்பாளராக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேரனை பாஜக களம் இறக்கியுள்ளது.
ஐந்து மாநில...
பெங்களூரைச் சேர்ந்த ஆனந்த் பிரகாஷ் என்ற இளைஞர் சமூக வலைத்தளங்களில் ஒன்றான முகநூலில் லாக் இன் செய்வதில் இருக்கும் ஒரு முக்கிய குறையைக் கண்டுபிடித்துள்ளார்.
முகநூலின்; இந்தக் குறையைப்...
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் டெல்லியில் யமுனை ஆற்றின் வௌ;ளச் சமவெளி பகுதியில் வருகிற 11-ந்தேதி முதல் 3 நாட்களுக்கு உலக கலாச்சார திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. லட்சக்கணக்கானோர்...
அரசு விளம்பரங்களில் பிரதமர், குடியரசுத் தலைவர், இந்தியாவின் தலைமை நீதிபதி ஆகியோர் தவிர மாநில முதல்வர் உட்பட பிற அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெறக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனுவில் நடுவண் அரசுடன் தமிழக அரசும்...
தமிழ்ப்பண்பாட்டு நிகழ்வான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்காக நடுவண் அரசு வெளியிட்ட அறிக்கை சரியானதே என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த...
பாகிஸ்தானில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 87 மீனவர்களின் பயண ஆவணங்களை, இஸ்லாமாபாதில் உள்ள இந்தியத் தூதரகம் வழங்கிய பின்னர், அவர்கள் செவ்வாய்க்கிழமை இந்தியா திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் கடல்...