May 1, 2014

அணுமின் நிலையத்தில் அணு கசிவு ஏற்பட்டிருப்பதால் அங்கு அவசரநிலை அறிவிப்பு

குஜராத்தில் கக்ராபர் என்ற இடத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் அணு கசிவு ஏற்பட்டிருப்பதால் அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. தொழிலாளர்கள் உள்ளிட்ட யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

May 1, 2014

அ.தி.மு.க.வினர் என்பதால் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கூறமாட்டேன்

3மாணவிகள் கொல்லப்பட்ட வழக்கில் இருந்து அ.தி.மு.க.வினர் 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், மரண தண்டனை கூடாது என்ற தி.மு.க.வின் கருத்தில் இருந்து மாறமாட்டேன் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

May 1, 2014

லிங்கா திரைப்படத்தின் கதையை வரும் 14ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவு

கதை திருடப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில் லிங்கா திரைப்படத்தின் கதையை வருகிற 14-ஆம் தேதி தாக்கல் செய்ய மதுரை மாவட்ட நீதிமன்றம் வௌ;ளிக்கிழமை உத்தரவிட்டது.

 

லிங்கா திரைப்படத்தின் கதை திருட்டு...

May 1, 2014

விவசாயி அழகர் தன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கும் செய்தி வேதனையளிக்கிறது

அரியலூர் அருகே கடனில் வாங்கிய டிராக்டரை தனியார் நிதி நிறுவனம் ஜப்தி செய்ததால் விரக்தியில் இருந்த விவசாயி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அரியலூர் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

May 1, 2014

பாலனின் கடன் தொகை முழுவதையும் நானே அடைக்கிறேன், என்று நடிகர் விஷால்

காவல்துறையினர் அடித்து இழுத்து சென்ற விவசாயி பாலனின் கடன் தொகை முழுவதையும் நானே அடைக்கிறேன், என்று நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

     தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு அருகே உள்ள சோழகன் குடிக்காடு கிராமத்தை...

May 1, 2014

நடுவண் அரசால் கொண்டு வரப்பட்ட ஆதார் மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது

ஆதார் எண்ணை கட்டாயமாக்கவும், அரசு மானியங்களைப் பொது மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் நடுவண் அரசால் கொண்டு வரப்பட்ட ஆதார் மசோதா, மக்களவையில் வௌ;ளிக்கிழமை...

May 1, 2014

தர்மபுரியில் பேருந்து ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

தர்மபுரியில் பேருந்து ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டு, மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில் அ.இ.அ.தி.மு.க. கட்சித் தொண்டர்கள் மூன்று பேருக்கு வழங்கப்பட்டிருந்த மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

May 1, 2014

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் மின் விசிறியில் பிணமாகத் தொங்கிய சம்பவம்

டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர் ஒருவர் மின் விசிறியில் பிணமாகத் தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு...

May 1, 2014

5 கோடி ரூபாய் அபராதம் மாலை 5 மணிக்குள் வாழும் கலை அமைப்பு செலுத்த வேண்டும்

சிறை சென்றாலும் செல்வேனே தவிர, அபராதத் தொகையை செலுத்த மாட்டேன் என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்

 

5 கோடி ரூபாய் அபராத தொகையை இன்று மாலை 5 மணிக்குள் வாழும் கலை அமைப்பு செலுத்த...