May 1, 2014

வலி நிவாரணி உள்ளிட்ட 344 மருந்துகளை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடை

வலி நிவாரணி உள்ளிட்ட 344 மருந்துகளை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடைவிதித்து நடுவண் அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

வலி நிவாரணி, சளி, இருமலுக்கான மருந்துகள்,...

May 1, 2014

மக்கள் நலக்கூட்டணித் தலைவர்களின் வருகைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த்

மக்கள் நலக்கூட்டணித் தலைவர்களின் வருகைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சுமார் இரண்டரை மணி நேரம் கட்சி அலுவலகத்தில் காத்திருந்ததாகவும், கடைசி வரை அவர்கள் வராததால் ஏமாந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

மக்கள் நலக்கூட்டணிக்கு வர...

May 1, 2014

வீரலட்சுமி, சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு

மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவை,  மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில்,

இன்று தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி, பொதுச்செயலாளர் நா.கணேசன், தலைமை நிலையச் செயலாளர் முனியன், காஞ்சி மாவட்டச் செயலாளர்...

May 1, 2014

நேரு பல்கலைகழக மாணவர்கள் அமைப்பு தலைவர் கன்னையா குமார் தொடர் அதிரடி

காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தியை ஜவகர்லால் நேரு பல்கலைகழக மாணவர்கள் அமைப்பு தலைவர் கன்னையா குமார் இன்று சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பின்பொழுது அகில இந்திய மாணவர்கள் கூட்டமைப்பை சேர்ந்த மாணவர்களும் உடன் இருந்தனர்.

May 1, 2014

88ஆண்டுகளுக்கு பிறகு கியூபாவிற்கு சென்றுள்ள அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா

88 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் இடையே மீண்டும் உறவு மலரத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கியூபாவிற்கு தற்போது சென்றுள்ளார்.

1959-ம் ஆண்டு கியூபாவில் புரட்சி ஏற்பட்ட பின்னர் அமெரிக்க...

May 1, 2014

முகநூல் இணையதளத்தில் தவறைக் கண்டுபிடித்தவர்களுக்கு இதுவரை 4.84 கோடி

முகநூல் இணையதளத்தில் உள்ள தவறைக் கண்டுபிடித்தவர்களுக்கு இதுவரை 4.84 கோடி ரூபாயை அந்த நிறுவனம் வழங்கி இருக்கிறது. இதுவரை இதற்காக அதிகம் செலவிட்டது இந்த நிறுவனம்தான்.  ஹபக் பவுன்டி என்னும் திட்டத்தை முகநூல்; நடத்தி வருகிறது. இதில் முகநூல்...

May 1, 2014

நடிகர் சங்கத்துக்கு ரூ.26 கோடியில் புதிய கட்டடம் கட்ட உறுப்பினர்களின் ஒப்புதல்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ரூ.26 கோடியில் புதிய கட்டடம் கட்ட நடிகர் சங்க பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

May 1, 2014

இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் சதித்திட்டம்

இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய தீவிரவாதிகள்...

May 1, 2014

மறைந்த தலைவர்கள், தமிழ் அறிஞர்களின் சிலைகளை மூட தடை

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மறைந்த தேசிய தலைவர்கள், தமிழ் அறிஞர்களின் சிலைகள், புகைப்படங்களை மறைக்க  வேண்டியதில்லை என தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற...