May 1, 2014

தொழில் முனைவோர்களை அரசு ஊக்கப்படுத்தினால்தான் நாடு முன்னேற்றம் அடையும்: ரூடி

இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்குவதில் இந்தியாவில் சென்னை முன்னணியில் உள்ளது என நடுவண் மனிதவள இணை அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி தெரிவித்தார்.

 காஞ்சிபுரம், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்திலுள்ள ஷிவிங் ஸ்டெட்டர்...

May 1, 2014

இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ஜனதா எம்.பி. தருண் விஜய் தெரிவித்தார்.

சென்னையை அடுத்து உள்ள புழல் மற்றும் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் உள்ள இலங்கை அகதிகள் 12...

May 1, 2014

அரவிந்த் கெஜ்ரிவால் 42வது உலகின் மிகப்பெரிய தலைவர்

நியூயார்க், உலகின் 50 மிகப்பெரிய தலைவர்கள் பட்டியலில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பெயர் இடம்பெற்றுள்ளது.

அமேசான் தலைமைச் செயல் அதிகாரி ஜெஃப் பிஸாஸ் என்பவர் முதலிடம் வகிக்கும் இந்தப்...

May 1, 2014

பாதம் கழுவும் சடங்கில் இந்து முஸ்லீம் பாதங்களையும் கழுவி முத்தமிட்டார் போப் ஆண்டவர்

புனித வியாழன் பாதம் கழுவும் சடங்கில் இந்து பெண், முஸ்லீம் அகதிகள் பாதங்களை கழுவி முத்தமிட்டார் போப் ஆண்டவர் பிரான்சிஸ்.

கிறிஸ்தவர்கள் கடந்த 40 நாட்களாக தவகாலத்தை அனுசரித்து வருகின்றனர். தவகாலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக...

May 1, 2014

மொத்ததில் கேப்டன் விஜயகாந்த் கூட்டணி மீது நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது

தமிழக அரசியல் களத்தில் விஜயகாந்த் தம்முடன் தாம் கூட்டணி அமைப்பார் என்று ஒவ்வொருவரும் எதிர்பார்த்திருந்த நிலையில்,

யாரும் எதிர்பாராத வகையில் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து முதல்வர் வேட்பாளராகவும் ஆகியுள்ளார்.

May 1, 2014

தொடர் வண்டி பயணச்சீட்டு முன்பதிவில் மூத்த குடிமக்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு

தொடர் வண்டி பயணச்சீட்டு; முன்பதிவில் மூத்த குடிமக்களுக்கு 50விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால், ஒரு தொடர் வண்டியில் அதிகபட்சமாக 90 இருக்கைகள் வரை அவர்களால் பெற முடியும்.

 இதுதொடர்பாக, ரயில்வே வாரிய உறுப்பினர்...

May 1, 2014

சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளை வழங்கி விஜயகாந்த் கூட்டணி கொண்டாட்டம்

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் தே.மு.தி.க.வுடன் மக்கள் நலக் கூட்டணி தேர்தல் உடன்பாடு செய்துகொண்டுள்ளது. முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

 தேமுதிக 124 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மக்கள்...

May 1, 2014

நாம் தமிழர் ஆட்சியின் செயல்பாட்டு வரைவு என்ற தலைப்பில் 314 பக்க வண்ண தேர்தல் அறிக்கை

நாம் தமிழர் கட்சியின் 314 பக்க தேர்தல் அறிக்கை: சீமான் வெளியிட்டார்

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழக நலனுக்காக மேற்கொள்ள இருக்கும் நலத்திட்டங்கள் பற்றிய அறிக்கை புத்தகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

May 1, 2014

பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடம்

தன்னார்வ நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில், உலகில் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடம் பெற்றுள்ளது.

அடுத்த இடங்களில் சீனாவும், நைஜீரியாவும் இடம்பெற்றுள்ளன.