டெல்லியைச் சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவர் 100 ரூபாய் தொலைந்து போன சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
டெல்லி கல்யாண் புரிசையை சேர்ந்தவர் சிவம். இவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். கிடைக்கிற வேலையை செய்து...
திருவண்ணாமலை, வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் விலகியதால், எந்த பாதிப்பும் இல்லை. தே.மு.தி.க., தொண்டர்களை மட்டுமே நம்பியுள்ள இயக்கம்,
என, தே.மு.தி.க., ஆரணி சட்டமன்றஉறுப்பினர் பாபுமுருகவேல் கூறினார்.
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் 41 தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், திமுக தலைவர் கருணாநிதியை இன்று மாலை சந்தித்தார்....
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில், தமிழ்ப் புலிகள் கட்சி, தமிழர் முன்னேற்றப் படை
ஆகிய இரு அமைப்புகள் போட்டியிடுகின்றன என்று மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ கூறியுள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள், இந்தியர் ஒருவருடன் சேர்ந்து காஷ்மீரில் இருந்து பஞ்சாப்பை நோக்கி ஒரு காரில் வருவதாக டெல்லி போலீசார் பஞ்சாப் மாநில போலீசாருக்கு நேற்று தகவல் கொடுத்தனர்.
இந்தத் தீவிரவாதிகள் பஞ்சாப்...
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தேவி பல ஆண்டுகளாக பல்வேறு தொண்டு நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்.
இவர் தாய்மதி என்ற இல்லம் ஒன்றை தொடங்கி வீடில்லாத 60-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆதரவளித்து வருகிறார்.
நாட்டில் புதிதாக இரண்டரை லட்சம் தொழில் முனைவோரை உருவாக்கும் ‘எழுக இந்தியா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தில்லி அருகேயுள்ள நொய்டாவில், செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.
தலித் தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான...
எதிரி நாடுகளின் போர் விமானங்களைத் தாக்கி அழிக்கும் நவீனரக ஏவுகணைகளை அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில் இன்று வடகொரியா பரிசோதித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எதிரிகளின் போர் விமானங்களைத் தாக்கி அழிக்கும் நவீனரக...
இந்தியர்கள் யாரும் ஏமன் நாட்டிற்கு பயணம் செய்ய வேண்டாம் என்று இந்திய வெளியுறத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறத்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஏமன் நாட்டில்...