May 1, 2014

‘தமிழன் என்று சொல்’ படத்தில் நடித்து வருவதாக விஜய்காந்த் அறிவிப்பு

தேர்தல் தோல்விக்குப் பிறகு, தமிழன் என்று சொல் படத்தில் நடித்து வருவதாக விஜய்காந்த் அறிவித்துள்ளார்.

 

2010-ல் விருதகிரி படத்தில் ஹீரோவாக நடித்த விஜயகாந்த் பிறகு அரசியல் தீவிரமாக கவனம்...

May 1, 2014

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்பேடி அறிவிப்பு

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்பேடியை நிமியத்து, குடியரசு தலைவர் அறிவித்துள்ளார்.

அந்தமான் நிக்கோபர் துணை நிலை ஆளுநர் ஏ.கே.சிங், கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பையும் பார்த்து வந்தார். ஏ.கே.சிங்...

May 1, 2014

பிரதமர் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மர்ம தொலை பேசி

டெல்லியில் பிரதமர் மற்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடுகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த மர்ம தொலை பேசி அழைப்பை அடுத்து காவல்துறையினர் அங்கு தீவிர சோதனை மேற்கொண்டனர்.

 

டெல்லியில்...

May 1, 2014

இந்தத் தவறு யாரால் எப்படி நடந்திருக்கும்

விஜய் மல்லையாவால், உத்தர -பிரதேச மாநிலத்தில் வசித்து வரும் விவசாயி  ஒருவரின் இரு வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

விஜய் மல்லையா வாங்கிய  கடனுக்கு உத்தரவாத நபராக மன்மோகன் சிங் என்ற விவசாயி...

May 1, 2014

மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவு தேர்வு விசயத்தில் நடுவண் அரசு பிடிவாதம்

திட்டமிட்டப்படி ஜுன் 24-ம் தேதி மருத்துவபடிப்புக்கான தேசிய தகுதி நுழைவு தேர்வு நடத்தப்படும் என்று நடுவண் அரசு அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற நடுவண் அமைச்சரவை கூட்டத்தில் பொதுநுழைவு தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகள்...

May 1, 2014

அதிமுக வெற்றி பெற்றதால், சுண்டு விரலை வெட்டிக் கொண்ட அதிமுக தொண்டர் தங்கராஜ்

அதிமுக வெற்றி பெற்றதால், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் உள்ள முனியப்பன் கோயிலில் சுண்டு விரலை வெட்டிக் கொண்டஅகவை 50 உள்ள அதிமுக தொண்டர் தங்கராஜ், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 நாமக்கல்...

May 1, 2014

தேர்தல் சுனாமி அலை தே.மு.தி.க.வை சுருட்டி வீசியுள்ளது.

2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், ஓசை இல்லாத சுனாமி போல வந்து தமிழகத்தில் சில கட்சிகளை துவம்சம் செய்து இருக்கிறது.

 

இந்த துவம்சத்தில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது தே.மு.தி.க., மக்கள் நலக்...

May 1, 2014

தமிழகத்தில் 1984-ம் ஆண்டுக்கு பிறகு ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்று அதிமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நிலையை எட்டியுள்ளது.

தமிழகத்தில் 1984-ம் ஆண்டுக்கு பிறகு ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிப்பது இதுவே...

May 1, 2014

வாழ்க! பாலமுருகன், பழனி நண்பர்கள் அனைவரும் பாராட்டி மகிழ்வோம்

அரியலூர்-செந்துறை சாலையில் ஒரு மஞ்சள் பையில் கிடந்த ரூ. 2 லட்சத்தை எடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்த இளைஞருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அனில்குமார் கிரி புதன்கிழமை பாராட்டு தெரிவித்து சன்மானம் வழங்கினார்.