May 1, 2014

ஐ.நா சிறுவர் நிதியத்தின் (யுனிசெப்) நல்லெண்ண தூதுவராக பிரியங்கா சோப்ரா நியமனம்

பாலிவுட்டிலும், ஹாலிவுட்டிலும் அசத்தி வரும் பிரியங்கா சோப்ரா, ஐக்கிய நாடுகள் அவையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (யுனிசெப்) நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த யுனிசெப்பின் 70-வது ஆண்டு விழா...
May 1, 2014

அதிக பணம் வைப்பு செய்த 3000 பேருக்கு நோட்டீஸ்

ரூபாய் தாள்கள் திரும்பப் பெறப்பட்டதற்கு பிறகு வங்கிகளில் அதிக பணம் வைப்பு செய்த 3000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுஷில் சந்திரா தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், வங்கிகளில் அதிக பணம் வைப்பு செய்த 3000...
May 1, 2014

ரூபாய்தாள் திரும்பப் பெறல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் 9 கேள்விகள்

அதிக மதிப்புடைய பழைய ரூபாய் தாள்களை திரும்பப் பெற்ற நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் வௌ;ளிக்கிழமை உத்தரவிட்டது. பழைய ரூ.500, ரூ.1000 தாள்கள் செல்லாது என்று நடுவண் அரசு கடந்த மாதம்...
May 1, 2014

மும்முறை தலாக் சொல்வது அர்த்தமற்றது: அலகாபாத் உயர்நீதிமன்றம்

உ.பி.,யைச் சேர்ந்த புலாந்த்ஷஹர் பகுதியைச் சேர்ந்த ஹினா என்ற 23 வயது இளம் பெண், தன்னை விட 30 வயது மூத்த நபரை திருமணம் செய்தார். அவர் தனது முதல் மனைவியை தலாக் கூறி விவாகரத்து செய்தார். தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த...
May 1, 2014

மோடியின் ரூபாய்தாள் விவகார நிருவாகக் குளறுபடிக்கு மேலும் ஒரு சான்றாய்

முன்னால் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணத்துக்காக, 100 கோடி ரூபாய் கறுப்பு பணத்தை, வௌ;ளையாக்கி கொடுத்த, அரசு அதிகாரியின் கார் ஓட்டுநர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில், சுரங்க தொழில் அதிபரும், முந்தைய, பா.ஜ.,...
May 1, 2014

அயல்நாட்டு தூதரகங்களின் அமைப்பு இந்திய ரூபாய் தாள் குளறுபடிகளுக்கு எச்சரிக்கை

பணம் எடுப்பதில் உள்ள கட்டுப்பாடுகளை இந்திய நடுவண் அரசு தளர்த்த வேண்டும் என்று அயல்நாட்டு தூதரகங்களின் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவரும், கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான டொமினிக் குடியரசின் தூதருமான ஃபிரான்க் ஹன்ஸ்...
May 1, 2014

உலகம் தற்போது சந்தித்து வரும் தலையாய பிரச்சினைக்குத் தீர்வு

இந்த உலகம் தற்போது சந்தித்து வரும் தலையாய பிரச்சினைகளுள் ஒன்று, உலக வெப்பமயமாதலை ஏற்படுத்தக்கூடிய, அசுர வேகத்தில் அதிகரித்துவரும் கரியமில வாயுவின் அளவுதான். அதனால்தான் ஜெர்மனி, நெதர்லாந்து, டென்மார்க் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் அதிக அளவு கரியமில வாயுவை...
May 1, 2014

சசிகலா அ.தி.மு.க.வின் புதிய பொதுச்செயலாளர் ஆவாரா?

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வகித்து வந்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவியில் அவரது தோழி சசிகலா நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகத் தொடங்கி உள்ளது. எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வை தொடங்கிய போது பொதுச்செயலாளர்...
May 1, 2014

ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு அரசு வழங்கும் சம்பளம் மற்றும் வசதிகள்

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலுக்கு மாதம் 2 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது வீட்டில் வேலையாட்கள் யாரும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உர்ஜித் பட்டேல் கடந்த செப்டம்பர் மாதம் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக...