May 1, 2014

கர்நாடகாவில்- எந்த வெளிநாடுகளுக்கும் செல்லாத 46 அகவை மருத்துவருக்கு ஒமிக்ரான் குறுவி தொற்று! குழப்பத்தில் நலங்குத்துறை

இந்தியாவிலும் ஒமிக்ரான் குறுவி நுழைந்திருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. கர்நாடகாவில் இருவருக்கு இந்த குறுவி பாதிப்பு உறுதியானதாக நேற்று ஒன்றிய நலங்குத்துறை அறிவித்துள்ளது. 

17,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனா குறுவியின் உருமாறிய...

May 1, 2014

ஐக்கிய அரபு அமீரகத்தின் 50வது ஆண்டு பொன்விழா! இன்று

ஏழு நாடுகள் ஒருங்கிணைந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் 50வது ஆண்டு பொன்விழா, இன்று கொண்டாடப்படுகிறது.

16,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: இன்று கொண்டாடப்படுகிறது! ஏழு நாடுகள் ஒருங்கிணைந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் 50வது ஆண்டு...

May 1, 2014

உலக நலங்கு அமைப்பின் விளக்கம்! கொரோனாவை எதிர்கொள்வதில் காட்டும் மந்த நிலையே, உருமாறிய குறுவிகள் தோற்றத்திற்குக் காரணம்

ஓமிக்ரான் கொரோனா குறித்த அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், புது புது உருமாறிய குறுவிகள் (வைரஸ்) எதனால் தோன்ற வாய்ப்புள்ளது என்பது குறித்து உலக நலங்கு அமைப்பு சில தகவல்களைப் பகிர்ந்துள்ளது.

16,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: கடந்த சில...

May 1, 2014

வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை! சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்னம் நிறுவனங்களில்

பத்துக்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை: சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்னம் நிறுவனங்களில்.

15,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: சென்னையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்னம் ஆகிய...

May 1, 2014

ஒமிக்ரான் உருமாறிய குறுவியைக் கண்டறிய! தமிழ்நாட்டில் உள்ள 12 ஆய்வகங்களில் உரிய கருவிகள் ஏற்பாடு

பன்னாட்டு விமான நிலையங்கள் உள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட12 அரசு ஆய்வகங்களில் ஒமிக்ரான் உருமாறிய குறுவியைக் கண்டறிய, வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் சார்பில் இதற்கான கருவிகள் ஆய்வகங்களுக்கு...

May 1, 2014

சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ்! ஏர்இந்தியாவைத் தொடர்ந்து, ஒன்றிய பாஜக அரசு விற்று, இந்தியாவிற்கு இழப்பு ஏற்படுத்தும் நிறுவனம்

ஒன்றிய பாஜக அரசு ஏர் இந்தியா நிறுவனத்தைத் தொடர்ந்து தனது விற்பனைப் பட்டியலில் இருந்த அடுத்த நிறுவனத்தைத் தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது. அது சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம். 

14,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஒன்றிய பாஜக அரசு- ஏர்...

May 1, 2014

செல்பேசி மாதிரி, சிக்கன விலையில் ஊர்திகளும் கிடைக்குமா! ஊர்திகள் உற்பத்தியில் களம் இறங்கும் எம்ஐ

சீனாவின் பெய்ஜிங் நகரில் ஊர்திகள் உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கப் போவதாக, சிக்கன விலை செல்பேசிகளில் பெயர்விளங்கும் எம்ஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.

14,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: சீன மின்நேரியல் (எலக்டிரானிக்ஸ்) உற்பத்தி நிறுவனமான சாவ்மி புதிதாக...

May 1, 2014

எலான் மஸ்க் புகழாரம்! இந்தியர்களின் தகவல் தொழில் நுட்பப் திறன் குறித்து: கூகுள்முதல் கீச்சுவரை இந்தியர் ஆதிக்கம்

எண்ணிமத் தொழில் நுட்பத் துறையில் இந்தியர்களின் பங்கு அளப்ரியது. திறன்மிக்க வெளி நாட்டினரை தக்க வைத்துக் கொள்கிற அமெரிக்கா, இந்திய திறமைகளால் பெரிதும் பயனடைகிறது என்று எலான் மஸ்க் இந்தியர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

14,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123:...

May 1, 2014

நன்றி! வேளாண் சட்டங்கள் களைவுக்கான சட்டவரைவை முன்னெடுத்த ஒன்றிய பாஜக அரசுக்கு- எதிர்க்கட்சிகளின் அமளியிலும்

ஓராண்டாக- இந்த மூன்று வேளாண் சட்டத்திணிப்பில் இருந்த அதே உறுதியோடு- எதிர்க்கட்சிகளின் அமளியிலும், வேளாண் சட்டங்கள் களைவுக்கான சட்டவரைவை முன்னெடுத்த ஒன்றிய பாஜக அரசுக்கு நன்றி. 

13,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்...