May 1, 2014

செயலலிதாவின் புதிய சிலை வடிக்கப்பட்டு விட்டது! பழைய சிலைக்கு புதிய சிலை தேவலாம்

06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மறைந்த முதல்வர் செயலலிதாவிற்காக அதிமுக சார்பில் புதிய சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முதல்வர் செயலலிதாவின் சிலை மாற்றப்படவுள்ளது. புதிய சிலைக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்...

May 1, 2014

தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் தான், பட்டாசு வெடிக்க வேண்டும். உச்ச அறங்கூற்றுமன்றத் தீர்ப்பு

06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு, மக்கள் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, அதன் உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச...

May 1, 2014

எச்.இராஜா! சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் நேற்று

06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உண்மையான அறங்கூற்று மன்றம் திரைப்படத்தில் காண்பதைப் போலெல்லாம் இருக்காது. அறங்கூற்றுவர் ஒரு சர்வாதிகார அரசரைப் போல மதிக்கப் படுவார். வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள் கூட குனிந்து பணிந்துதான் உள்ளே வருவார்கள் ; வெளியே செல்வார்கள்....

May 1, 2014

தனக்கு பணியிடமாற்றம் கிடைத்தது ஐயப்பன் அருள் என்கிறார்! சபரிமலை சர்ச்சை ரெகானா பாத்திமா

06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உச்ச அறங்கூற்றுமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னர், கடந்த புதன் கிழமை சபரிமலை நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட அன்றே பெண்கள் சிலர் சபரிமலைக்குச் செல்ல முயன்றனர். அவர்களைப் போராட்டக்காராகள் தடுத்துத் திருப்பி அனுப்பியபடி இருந்தனர்....

May 1, 2014

தெற்கில் வைரமுத்து, வடக்கில் நானாபடேகர். தும்பை விட்டு வாலை பிடிக்கும் 'எனக்குந்தான்' இயக்கத்தால் வெட்கத்தால் முகஞ்சிவக்கும் காளைகள்

06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தற்போது இணையத்தில் தலைப்பாகிக் கொண்டிருக்கும் 'எனக்குந்தான்' இயக்கத்தின் தொடர்ச்சியாக ஹிந்தி திரையுலக நடிகர் நானா படகேர் மீது பாலியல் புகார் தெரிவித்தார் தனுசிரீ தத்தா.  தனுசிரீ பொய் சொல்வதாக நடிகை ராக்கி சாவந்த்...

May 1, 2014

காவல்துறையிடம் புகார்! மணமகனின் பாதி தலை மழிக்கப் பட்டதை, தான் திருமணம் செய்யவிருந்த மணமகள் வீட்டார் வேலை என்பதாக

06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூங்கும் போது தனது பாதி தலை மழிக்கப் பட்டதை, தான் திருமணம் செய்யவிருந்த மணமகள் வீட்டார் வேலை என்பதாக, காவல்துறையிடம் புகார் தெரிவித்தார் லக்னோவில் ஒரு இளைஞர்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு, பைக்கும், தங்கச் சங்கலியும்...

May 1, 2014

விஜய்சேதுபதிக்காக, புலியும் புலிக்குட்டியும் இணைகின்றன! ஆம் இளையராஜாவும், யுவன்ஷங்கர்ராஜாவும்

05,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜய்சேதுபதி நடிக்க விருக்கும் அடுத்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் அவரது மகன் யுவன்ஷங்கர்ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைக்கவுள்ளனர். விஜய்சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான செக்க சிவந்த வானம், இமைக்கா நொடிகள், 96 ஆகிய மூன்று...

May 1, 2014

கசிய விட்ட அமைச்சர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை! இலங்கை அமைச்சரவையில் உரையாடப்பட்ட கமுக்கத் தகவல்களை ஊடகங்களுக்கு

05,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அமைச்சரவையில் உரையாடப்பட்ட கமுக்கத் தகவல்களை ஊடகங்களுக்கு கசிய விட்ட அமைச்சர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கைகளை அதிபர் எடுக்க விருக்கிறார் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என்றார், அந்நாட்டின் முதன்மை எதிர்க்கட்சியான பொதுஜன...

May 1, 2014

நாளை உச்ச அறங்கூற்றுமன்றத் தீர்ப்பு! பட்டாசுக்கு எதிராக நாடு முழுவதும் தடை கோரிய வழக்கில்

05,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது, காற்று மாசும், சுவாசக் கோளாறும் ஏற்படுகிறது, ஆதலால் பட்டாசு தயாரிப்பு, விற்பனை, பாதுகாத்து வைத்தல் அகியவைகளுக்குத் தடை விதிக்கக் கோரி அர்ஜுன் கோபால், கோபால் சங்கரநாராயணன்...