சமூகநீதிக் காவலர் அம்பேத்கரையும் ஹிந்துத்துவா ஆதிக்கவாதி மோடியையும், இளையராசா ஒப்பீடு செய்து எழுதியிருந்த முன்னுரை அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
06,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: இளையராசா என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது-...
நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு சட்டப்பாடாக வேண்டாம் என்று மறுக்கும் வகைக்கான முதல்படிகட்டு நீட் விலக்கு சட்டமுன்வரைவு ஆகும். அந்த முதல்படிகட்டை கடக்கவிடாமல் பெருமழையில் சாலையின் குறுக்கே விழுந்து, அகற்ற ஆள்இல்லாத மரம் மாதிரி, நெடுங்காலமாக தடுத்துக் கொண்டிருப்பர்தான்...
கெட்டிக்காரன் புளுகு எட்டுநாளைக்கே என்பது ஒரு தமிழ்ப் பழமொழி. ஒரு பாஜக பேரறிமுகத்தின் புளுகு இரண்டு நாள்கூட தாங்கவில்லை என்பது இன்றைய நகைச்சுவை செய்தியாகியுள்ளது.
04,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: தனது காரை தானே தீ வைத்து எரித்துவிட்டு அடையாளம்...
தமிழ்நாட்டின் முதல்வராக ஆட்சிக் கட்டில் ஏறியிருக்கும் ஸ்டாலின் அவர்களின் பெரு முனைப்பால்- தமிழ்நாடு மின்வாரியம், மின் உற்பத்தி, பகிர்மான கழகம் சார்பில், நூறாயிரம் வேளாண் பெருமக்களுக்கு மின் இணைப்பு இலவசமாக தொடர்ந்து வழங்கப்பட்டு...
தமிழ்நாட்டின் சார்பாக இலங்கை தமிழர்களுக்கு உதவிட உரிய ஏற்பாடுகளை செய்து தருமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு- தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.
03,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: இலங்கை தமிழர்களுக்கு கட்டாயத்தேவைப்...
15-வது ஆசிய கோப்பை 20 சுற்றுப் போட்டியாக இலங்கையில் நடத்தப்பட வேண்டியது ஆகும். இந்தப் போட்டி அடுத்து வரும் நான்காவது மாதத்தில் நடைபெற வேண்டும். இந்நிலையில், ஆசிய கோப்பை துடுப்பாட்டப் போட்டி இலங்கையில் நடக்க வாய்ப்பு இல்லை என்கிறார்...
நேற்று மாலை தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில், பொருளும் பொருத்தமும் இல்லாத விழாவாக, ஒன்றிய பாஜக அரசின் தமிழ்நாட்டிற்கான ஆளுநர் ஆர்என்ரவி முன்னெடுத்த தேநீர் விருந்து அமைந்தது.
02,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஒன்றிய பாஜக அரசின்...
வட இந்தியர்கள் பலர் போலியான ஆவணங்களையும், தவறான தகவல்களையும் கொடுத்து தமிழ்நாட்டில், ஒன்றிய அரசு அலுவலகங்களில், பணியில் சேர்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
30,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒன்றிய அரசு நிறுவனங்களில்...
தமிழரின் நாள் தொடக்கம் அதிகாலை!
ஆரியரின்
நாள் தொடக்கம் நண்பகல்.
ஐரோப்பியரின் நாள் தொடக்கம் நள்ளிரவு.
இன்று அதிகாலை தொடங்கும் 5124வது தமிழ்ப் புத்தாண்டு...