May 1, 2014

ஆண்டிப்பட்டியில் நேற்றைய துப்பாக்கிச்சூடு! பாதுகாப்புக்காக நடத்தப்பட்டதாக தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி விளக்கம்

திமுக, தொடர்ந்து அமமுகவினர் மீதான பறக்கும் படையினர் நடவடிக்கை! அதிமுக கூட்டணிக் கட்சியினர், பாஜக, பாமக, தேமுதிக, அதிமுகவினர் மீதும் நடவடிக்கை தொடருமா? இல்லை அவர்கள் எல்லாம் நியாயவான்களா? அல்லது நியாயவான்களாக கற்பிக்கும் முயற்சியா? பறக்கும் படையின் கட்டுபாடு தேர்தல்...

May 1, 2014

மழை விட்டாலும் விடாது அடிக்கும் தூவானம்! காபந்து ஆட்சியில் பாஜக அடாவடி- எதிர்கட்சி வேட்பாளர் வீடுகளில் சோதனை

காபந்து ஆட்சியினரின் அடாவடி, எதிர்கட்சியினர்களை சோதனைக்குள்ளாக்கி வருகிறது. கனிமொழி குற்றச்சாட்டு.
04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அங்கு கோடி கோடியாக பணம் இருக்கும். அங்கு சோதனை செய்ய தயாரா? காட்டத்துடன் கொந்தளிக்கிறார் கனிமொழி!
நாடாளுமன்ற தேர்தல்...

May 1, 2014

ஒல்லியாக மாறும் முயற்சியில் படுமும்முரமாக கீர்த்தி சுரேஷ்! ஹிந்தியில் கால்பதிப்பதற்காகவாம்

ஹிந்தி திரையுலகம் விரும்பும் நடிகையாக சாதிக்கும் முயற்சியில், முதற்கட்டமாக தன்னை ஒல்லி பெல்லியாக்கிக் கொண்டிருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ்
03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தென்னிந்திய மொழிகளில் முதன்மை கதைத்தலைவிகளில் ஒருவராக கலக்கி வருபவர் நடிகை கீர்த்தி...

May 1, 2014

நடந்தது எதிர்பார்த்தவாறே! வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்துள்ளது. அதிக அளவில் பணம் கைப்பற்றபட்டதான காரணத்தை முன்வைக்கிறது. 
03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: வேலூர் மக்களவைத் தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில்  தீபலட்சுமி, அமமுக சார்பில்...

May 1, 2014

வழக்கு! மசூதியில் பெண்கள் நுழைய அனுமதி கேட்டுள்ள முகமதிய இணையர்

மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இணையர், மசூதிக்குள் முஸ்லிம் பெண்கள் நுழைய அனுமதி கேட்டு உச்சஅறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நடுவண் அரசு, வக்பு வாரியத்திற்கு உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பதிலளித்திட.

May 1, 2014

மாற்றுச் சாவியை எடுக்கும் முயற்சியில் மாணவர் மரணம்! விபரீத சிந்தனை தந்த சோகம்.

சாவியை தொலைத்த இளைஞர் மாற்றுச் சாவியை எடுக்கலாம் என்ற யோசனையில் சாளரம் வழியாக வீட்டுக்குள் நுழைய முயன்ற போது தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: முகம்மது அப்ரிடி என்ற இளைஞர் தனியார் கல்லூரியில் மூன்றாம்...

May 1, 2014

850 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தில் பெரும் தீ விபத்து! இந்தச் சோகநிகழ்வு பிரான்சில்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள நோட்ரடாமில் 850 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற தேவாலயத்தில் பெரும் தீ விபத்து.
03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிரான்சில் தேவாலயத்தில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தினால் ஏறக்குறைய 850 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயத்தின் மேற்கூரை மற்றும்...

May 1, 2014

மெல்லிய ஓடு கொண்ட பெண் ஆமையொன்று இறந்தது! அதுவே அந்த வகையினத்தில் கடைசி பெண் ஆமையாம்

உலகிலேயே மிகவும் மெல்லிய ஓடு கொண்ட பெண் ஆமை ஒன்று மூப்பு காரணமாக உயிரிழந்தது. அந்த இனத்தின் கடைசி பெண் ஆமை அதுவே யென்று சொல்லப் படுவதே இந்தச் செய்திக்கான முதன்மைத்துவம் ஆகும்.
03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆமைகள் மனிதன் அளவு காலம் வசிக்கும் உயிரினம்...

May 1, 2014

உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்தில் வரும் மே மாத இறுதியில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கான விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 12-வது உலகக் கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை...