May 1, 2014

இந்தியாவில், விடுதலை புலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகளுக்குத் தடை! தமிழீழம் அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவதாலாம்

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு, பாஜக நடுவண் அரசு நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

31,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடந்த பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் எந்தவித அசம்பாவித...

May 1, 2014

கமல் சொல்வது உண்மைதான்! அத்துடன் சில புதிய தகவல்களும் தருகிறார் தி.க தலைவர் கி.வீரமணி

இந்தியாவின் முதல் ஹிந்து தீவிரவாதி நாதுராம் கோட்சே என்று கமல் கூறியதில் எந்த தவறும் இல்லை என தி.க தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். 

31,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவின் முதல் ஹிந்து தீவிரவாதி நாதுராம் கோட்சே என்று கமல் கூறியதில் எந்த தவறும்...

May 1, 2014

உடனடியாக மிடுக்குப்பேசிகளை எடுத்துக்கொள்ள புதுவகை இயந்திரம்! சியோமி ஏற்பாடு

சியோமியின் புதிய யுக்தியான மிடுக்கு பேசி விற்பனை இயந்திரங்கள் மக்களை வியப்பில் ஆழ்த்துகிறது. பணம் செலுத்த பலவழிகள் இந்த இயந்திரத்தில் ஏற்படுத்தப் பட்டுள்ளது. விரைவில் இந்தியாவில் நடைமுறைக்கு வருகிறது.

31,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பெரிய கடைகள், சிறப்பு...

May 1, 2014

பொய் பொய்யாய் அள்ளிவிடும் மோடி! சிரிப்பாய் சிரிக்கிறது இணையம்.

ரேடார் குறித்து மிகத்தவறான கருத்தை வெளியிட்டு, இணையத்தால் நையாண்டிக் குள்ளான மோடி தற்போது வேறு ஒரு புளுகு மூட்டை அவிழ்த்து விட்டு இணையத்தாரின் பரிகாசத்தை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.
 

30,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: புல்வாமாவில்...

May 1, 2014

என்னங்கடா இது போங்காட்டமா இருக்குது! தொடர்வண்டித் துறையில் விபத்து ஏற்படக் காரணமாகிறதாம்; தமிழில் பேசுவது

தமிழகத்தில் குவிக்கப்பட்ட வடமாநிலத்தவருக்கு வசதியாக, தமிழில் பேச தடை விதித்துள்ளது தென்னகத் தொடர்வண்டித் துறை.

30,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: வட மாநிலத்தவர் பெருமளவில் தொடர்வண்டித் துறை பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதால் அவர்களுக்கு வசதியாக இனி...

May 1, 2014

வெறும் வாயை மெல்லுகிறவர்களுக்கு அவல் கொடுத்தார் கமல்! தமிழக பாஜகவினர் உற்சாகமாகப் பேசித் தள்ளுகிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் கருத்துப் பரப்புதலுக்கு செய்தியே இல்லாமல் அல்லாடிக் கொண்டிருந்த தமிழக பாஜகவினருக்கு காந்தியார் கொலை குறித்து பேசி அவல் ஆகிவிட்டார் கமல்காசன். 
 

30,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி...

May 1, 2014

தாயின் அருமைகுறித்து தாயார் பாடினார்! அன்னையர் நாளில் ராகவா லாரன்ஸ் தொடங்கிய, தாய் அமைப்பு தொடக்கவிழாவில்

நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சில ஆண்;டுகளுக்கு முன் தன் தாயின் திருவுருவச் சிலையை வடிவமைத்து கோயில் கட்டினார். தற்போது தாய் என்கிற அமைப்பைத் தொடங்கியுள்ளார்.
 

30,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தாய் என்ற அமைப்பை தொடங்கியிருக்கும்...

May 1, 2014

நான்காவது முறையாக IPL கோப்பையை வென்றது மும்பை; போராடி தோற்றது சென்னை

2019 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை...

May 1, 2014

கோடீசுவரர்களாக முதல் இடத்தில் ஹிந்துஜா சகோதரர்கள்! நம்மை விடுவித்த பிரிட்டனில் கோலோச்சுகிறார்கள்; நம்மைக் கோலோச்சுகிறது ஆங்கிலம்

பிரிட்டன் நாட்டை சேர்ந்த சண்டே டைம்ஸ் இதழ் அந்நாட்டின் பிரபல பெரும்செல்வந்தர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் முதல் இடத்தில் 
இந்தியாவில் பிறந்த ஹிந்துஜா சகோதரர்களை கோடீசுவர குடும்பமாக பட்டியலிட்டுள்ளது.